Sri Durga Stuti by Yudhistirar - Sloka 12
॥ श्री दुर्गा स्तुतिः ॥
|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||
|| ŚRĪ DURGĀ STUTIḤ ||
कुण्डलाभ्यां सुपूर्णाभ्यां कर्णाभ्यां च विभूषिता ।
चन्द्रविस्पर्धिना देवि मुखेन त्वं विराजसे ।। 12 ।।
குண்ட³லாப்⁴யாம்ʼ ஸுபூர்ணாப்⁴யாம்ʼ கர்ணாப்⁴யாம்ʼ ச விபூ⁴ஷிதா ।
சந்த்³ரவிஸ்பர்தி⁴னா தே³வி முகே²ன த்வம்ʼ விராஜஸே ॥ 12 ॥
kuṇḍalābhyāṃ supūrṇābhyāṃ karṇābhyāṃ ca vibhūṣitā ।
candravispardhinā devi mukhena tvaṃ virājase ।। 12 ।।
பொருள் :
சிறந்த குண்டலங்களால் அருளப்பட்ட அழகிய காதுகள் கொண்டவள் நீயே. ஓ! தேவி, நிலவை அறைகூவி அழைக்கும் அழகு முகம் கொண்டவள் நீயே. 12
Meaning :
Thou art decked with a pair of well-made ears graced with excellent rings. O Goddess, thou shinest with a face that challengeth the moon in beauty. 12
No comments:
Post a Comment