Obeisance to Shri Hanuman - 5
॥ श्री हनुमत् नमस्कारः ॥
॥ ஶ்ரீ ஹனுமத் நமஸ்கார: ॥
॥ ŚRĪ HANUMAT NAMASKĀRAḤ ॥
आञ्जनेयमतिपाटलाननं
काञ्चनाद्रि-कमनीय-विग्रहम् ।
पारिजात-तरु-मूल-वासिनं
भावयामि पवमान-नन्दनम् ॥ ५॥
ஆஞ்ஜனேயமதிபாடலானனம்ʼ
காஞ்சனாத்³ரி-கமனீய-விக்³ரஹம் |
பாரிஜாத-தரு-மூல-வாஸினம்ʼ
பா⁴வயாமி பவமான-நந்த³னம் || 5||
āñjaneyamatipāṭalānanaṃ
kāñcanādri-kamanīya-vigraham ।
pārijāta-taru-mūla-vāsinaṃ
bhāvayāmi pavamāna-nandanam ॥ 5॥
பிரதி பத அர்த்தம் :
अति-पाटल-आननं - அதி-பாடல-ஆனனம்ʼ - மிகச்-சிவந்த- முகமுடையவரும் ;
काञ्चन-अद्रि-कमनीय-विग्रहम् - காஞ்சன-அத்³ரி-கமனீய-விக்³ரஹம் - ஸ்வர்ணம் போன்ற அழகானதும், மலை போன்ற பெரிய உறுதியான சரீரம் உடையவரும் ;
पारिजात-तरु-मूल-वासिनं - பாரிஜாத-தரு-மூல-வாஸினம்ʼ - கற்பக விருக்ஷத்தின் அடியில் வஸிப்பவரும் ;
आञ्जनेयं - ஆஞ்ஜனேயம்ʼ - அஞ்ஜனையிடத்தினின்று உண்டானவரும் ;
पवमान-नन्दनम् - பவமான-நந்த³னம் - வாயுபுத்ரருமான ( ஹநுமானை ) ;
भावयामि - பா⁴வயாமி - மனதால் த்யானிக்கிறேன்.
பொருள் :
மிகச்சிவந்த முகமுடையவரும், ஸ்வர்ணம் போன்ற அழகானதும், மலை போன்ற பெரிய உறுதியான சரீரம் உடையவரும், கற்பக விருக்ஷத்தின் அடியில் வஸிப்பவரும், அஞ்ஜனையிடத்தினின்று உண்டானவரும், வாயுபுத்ரருமான ( ஹநுமானை ), மனதால் த்யானிக்கிறேன். 5
Meaning :
I meditate on the beloved son of Vayu, Anjaneya, with bright-red countenance and body attractive as a golden mountain, who lives under the Parijata tree. 5
No comments:
Post a Comment