Sri Durga Stuti by Yudhistirar - Sloka 9
॥ श्री दुर्गा स्तुतिः ॥
|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||
|| ŚRĪ DURGĀ STUTIḤ ||
भासि देवि यथा पद्मा नारायणपरिग्रहः ।
स्वरूपं ब्रह्मचर्यं च विशदं तव खेचरि ।। 9 ।।
பா⁴ஸி தே³வி யதா² பத்³மா நாராயணபரிக்³ரஹ꞉: ।
ஸ்வரூபம்ʼ ப்³ரஹ்மசர்யம்ʼ ச விஶத³ம்ʼ தவ கே²சரி ॥ 9 ॥
bhāsi devi yathā padmā nārāyaṇaparigrahaḥ ।
svarūpaṃ brahmacaryaṃ ca viśadaṃ tava khecari ।। 9 ।।
பொருள் :
ஓ! தேவி {துர்க்கையம்மனே}, நாராயணனின் மனைவியான பத்மாவைப் {மகாலட்சுமியைப்} போலப் பிரகாசிப்பவள் நீயே. ஓ! தெய்வீக உலகங்களில், உன் உண்மை வடிவத்திலும், உன் பரிசுத்தமான பிரம்மச்சரியத்துடனும் அதிகாரம் செய்பவள் நீயே, ஓ! ஆகாசத்தில் சஞ்சரிப்பவளே ! 9
Meaning :
Thou shinest, O Goddess, as Padma, the consort of Narayana. O thou that rangest the etherial regions, thy true form and thy Brahmacharya are both of the purest kind. 9
No comments:
Post a Comment