Sri Durga Stuti by Yudhistirar - Sloka 8
॥ श्री दुर्गा स्तुतिः ॥
|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||
|| ŚRĪ DURGĀ STUTIḤ ||
चतुर्भुजे चतुर्वक्रे पीनश्रोणिपयोधरे।
मयूरपिच्छवलये केयूराङ्गदधारिणि ।। 8 ।।
சதுர்பு⁴ஜே சதுர்வக்ரே பீனஶ்ரோணிபயோத⁴ரே।
மயூரபிச்ச²வலயே கேயூராங்க³த³தா⁴ரிணி ॥ 8 ॥
caturbhuje caturvakre pīnaśroṇipayodhare।
mayūrapicchavalaye keyūrāṅgadadhāriṇi ।। 8 ।।
பொருள் :
ஓ! நான்கு கரங்களும், நான்கு முகங்களும் கொண்டவளே, ஓ! உருண்ட அழகிய இடைகளும், பருத்த தனங்களும் கொண்டவளே, ஓ! மரகதங்கள் மற்றும் நீலமணிக்கற்களைக் கொண்டு செய்யப்பட்ட வளையல்களை அணிந்தவளே, ஓ! மேல் புஜத்தில் சிறந்த கடகங்களை அணிந்தவளே. 8
Meaning :
Salutations to thee, O thou of four hands and four faces, O thou of fair round hips and deep bosom, O thou that wearest bangles made of emeralds and sapphires, O thou that bearest excellent bracelets on thy upper arm. 8
No comments:
Post a Comment