ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 5
स्थावरं जङ्गमं व्याप्तं यत्किञ्चित्सचराचरम् ।
त्वंपदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः ॥ ६१॥
ஸ்தா²வரம் ஜங்க³மம் வ்யாப்தம் யத்கிஞ்சித்ஸசராசரம் ।
த்வம்பத³ம் த³ர்ஶிதம் யேந தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 61॥
sthāvaraṃ jaṅgamaṃ vyāptaṃ yatkiñcitsacarācaram ।
tvaṃpadaṃ darśitaṃ yena tasmai śrīgurave namaḥ ॥ 61॥
स्थावरं जङ्गमं - ஸ்தா²வரம்ʼ ஜங்க³மம்ʼ - ஸ்தாவரம் ( அசையாத ), ஜங்கமம் ( அசைகின்ற ) என்று இருக்கின்ற
सचराचरं - ஸசராசரம்ʼ - இச்சராசரம்
यत्-किञ्चित् व्याप्तं - யத்-கிஞ்சித் வ்யாப்தம்ʼ - யாதொன்றும் (எதனால்) வியாபிக்கப்பட்டிருக்கின்றதோ,
त्वं-पदं - த்வம்ʼ-பத³ம்ʼ - அந்தத் 'த்வம்' பதம்,
येन दर्शितं - யேன த³ர்ஶிதம்ʼ - எவரால் காட்டப்பட்டதோ,
तस्मै श्रीगुरवे नमः - தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉: - அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).
பொருள் :
5. ஸ்தாவர ஜங்கமமான இச்சராசரம் எதனால் வியாபிக்கப்பட்டிருக்கின்றதோ, அந்தத் த்வம்பதம் எவராற் காட்டப்பட்டதோ, அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ). 61
No comments:
Post a Comment