Sri Durga Stuti by Yudhistirar - Sloka 4
॥ श्री दुर्गा स्तुतिः ॥
|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||
|| ŚRĪ DURGĀ STUTIḤ ||
वासुदेवस्य भगिनीं दिव्यमाल्यविभूषिताम्।
दिव्याम्बरधरां देवीं खङ्गखेटकधारिणीम् ।। 4 ।।
வாஸுதே³வஸ்ய ப⁴கி³னீம்ʼ தி³வ்யமால்யவிபூ⁴ஷிதாம்।
தி³வ்யாம்ப³ரத⁴ராம்ʼ தே³வீம்ʼ க²ங்க³கே²டகதா⁴ரிணீம் ॥ 4 ॥
vāsudevasya bhaginīṃ divyamālyavibhūṣitām।
divyāmbaradharāṃ devīṃ khaṅgakheṭakadhāriṇīm ।। 4 ।।
பொருள் :
வாசுதேவனின் {கிருஷ்ணனின்}தங்கையும்; தெய்வீக மாலைகள் அணிந்திருப்பவளும்; தெய்வீக ஆடைகள் தரித்திருப்பவளும்; கத்தி, கேடயம் ஆகியவற்றைத் தாங்கியவளும்; 4
Meaning :
who is the sister of Vasudeva, one who is always decked in celestial garlands and attired in celestial robes,--who is armed with scimitar and shield,. 4
No comments:
Post a Comment