Sri Durga Stuti by Yudhistirar - Sloka 5
॥ श्री दुर्गा स्तुतिः ॥
|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||
|| ŚRĪ DURGĀ STUTIḤ ||
भारावतरणे पुण्ये ये स्मरन्ति सदा शिवाम् ।
तान्वै तारयते पापात्पङ्के गामिव दुर्बलाम् ।। 5 ।।
பா⁴ராவதரணே புண்யே யே ஸ்மரந்தி ஸதா³ ஶிவாம் ।
தான்வை தாரயதே பாபாத்பங்கே கா³மிவ து³ர்ப³லாம் ॥ 5 ॥
bhārāvataraṇe puṇye ye smaranti sadā śivām ।
tānvai tārayate pāpātpaṅñke gāmiva durbalām ।। 5 ।।
பொருள் :
துன்பம் நிறைந்த நேரங்களில், புதைகுழியில் உள்ள மாட்டைப் {மாடு} போல, பாவத்தில் மூழ்கிய வழிபாட்டினர், தங்கள் {பாவச்} சுமைகளை அகற்றும் பொருட்டு, நித்திய அருள் வழங்கும் தன்னை {பரமேஸ்வரியான அவளை} அழைக்கும்போது எப்போதும் காப்பவளுமான அந்தத் தேவியை; 5
Meaning :
( saluted the Goddess who ) always rescues the worshipper sunk in sin, like a cow in the mire, who in the hours of distress calls upon that eternal giver of blessings for relieving him of their burdens., 5
No comments:
Post a Comment