Sri Durga Stuti by Yudhistirar - Sloka 7
॥ श्री दुर्गा स्तुतिः ॥
|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||
|| ŚRĪ DURGĀ STUTIḤ ||
नमोस्तु वरदे कृष्णे कुमारि ब्रह्मचारिणि ।
बालार्कसदृशाकारे पूर्णचन्द्रनिभानने ।। 7 ।।
நமோஸ்து வரதே³ க்ருʼஷ்ணே குமாரி ப்³ரஹ்மசாரிணி ।
பா³லார்கஸத்³ருʼஶாகாரே பூர்ணசந்த்³ரனிபா⁴னனே ॥ 7 ॥
namostu varade kṛṣṇe kumāri brahmacāriṇi ।
bālārkasadṛśākāre pūrṇacandranibhānane ।। 7 ।।
பொருள் :
“ஓ! வரங்களை அளிப்பவளே {துர்க்கையம்மனே}, உன்னை வணங்குகிறேன். ஓ! கிருஷ்ணனைப் போன்றவளே ( கரிய நிறத்தவளே ), ஓ! கன்னிகையே, ஓ! பிரம்மச்சரிய நோன்பு நோற்பவளே, ஓ! புதிதாக உதித்த சூரியனைப் போன்ற பிரகாசமான உடல் கொண்டவளே, ஓ! முழு நிலவைப் போன்ற அழகிய முகம் கொண்டவளே, ( உமக்கு நமஸ்காரம் ). 7
Meaning :
'Salutations to thee, O giver of boons. O thou that art identical with Krishna, O maiden, O thou that hast observed the vow of Brahmacharya, O thou of body bright as the newly-risen Sun, O thou efface beautiful as the full moon. 7
இந்த ஸ்லோகத்திலிருந்து துர்கை அம்மன் ஸ்துதி ஆரம்பிக்கிறது.
No comments:
Post a Comment