Tuesday, 2 July 2019

Sri Subrahmanya Karavalamba Stotram - Sloka 5

Sri Subrahmanya Karavalamba Stotram  -  Sloka 5

॥ श्री सुब्रह्मण्य करावलम्ब स्तोत्रम् ॥

॥ ஶ்ரீ ஸுப்³ரஹ்மண்ய கராவலம்ப³ ஸ்தோத்ரம் ॥

॥ ŚRĪ SUBRAHMAṆYA KARĀVALAMBA STOTRAM ॥

देवाधिदेवरथमण्डलमध्यवेऽद्य
    देवेन्द्रपीठनकरं दृढचापहस्तम् ।
शूरं निहत्य सुरकोटिभिरीड्यमान
    वल्लीशनाथ मम देहि करावलम्बम् ॥ ५॥

தே³வாதி⁴தே³வரத²மண்ட³லமத்⁴யவே(அ)த்³ய
தே³வேந்த்³ரபீட²னகரம்ʼ த்³ருʼட⁴சாபஹஸ்தம் ।
ஶூரம்ʼ நிஹத்ய ஸுரகோடிபி⁴ரீட்³யமான
வல்லீஶனாத² மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 5॥

devādhidevarathamaṇḍalamadhyave'dya
    devendrapīṭhanakaraṃ dṛḍhacāpahastam ।
śūraṃ nihatya surakoṭibhirīḍyamāna
    vallīśanātha mama dehi karāvalambam ॥ 5॥

பொருள் :

தேவாதி தேவரே! தேவர்களின் நடுவே தேரில் அமர்ந்து பிரகாசிப்பவரே! தேவேந்திர பட்டணத்திணை பகைவர் எவரும் நெருங்காதபடி தீர்க்கமான வேல், வில்லையேந்தி பிரகாசிப்பவரே! கோடானு கோடி அசுரர்களைக் கொன்று தேவர்களால் ஆராதிக்கப்படுபவரே! வள்ளி நாயகரே! அபயக்கரத்தை எனக்கு அளீப்பீராக!   5

Meaning :

Extend a hand of support, Oh Lord of Valli,
Who is the god o gods, 
Who rides the central Chariot among a group of chariots,
Who prevents problems for Devendra,
Who can send arrows very fast,
And who by killing Sura became,
The object of adulation of billions of devas.   5

No comments:

Post a Comment