Sri Varadaraja Stotram - Sloka 2
॥ श्री वरदराज स्तोत्रम् ॥
|| ஶ்ரீ வரத³ராஜ ஸ்தோத்ரம் ||
|| ŚRĪ VARADARĀJA STOTRAM ||
सत्यव्रतक्षेत्रवासी सत्यवज्जनपोषकः ।
सर्गस्थित्युपसंहारकारी सुगुणवारिधिः ॥ २॥
ஸத்யவ்ரதக்ஷேத்ரவாஸீ ஸத்யவஜ்ஜநபோஷக: ।
ஸர்க³ஸ்தி²த்யுபஸம்ஹாரகாரீ ஸுகு³ணவாரிதி:⁴ ॥ 2॥
satyavratakṣetravāsī satyavajjanapoṣakaḥ ।
sargasthityupasaṃhārakārī suguṇavāridhiḥ ॥ 2॥
பொருள் :
சத்தியவிரதம் என்னும் காஞ்சீபுர க்ஷேத்ரத்தில் வசிப்பவரும், சாது ஜனங்களை வளர்ப்பவரும், படைத்தல், காத்தல், அழித்தல் இவைகளைச் செய்கின்றவரும், கல்யாண குணங்களுக்கு சமுத்திரம்போல் இருப்பவரும் ( நம்மைக் காக்கட்டும். ) 2
Meaning :
Oh Lord who lives in SAthyavrutha (Kanchipuram) temple, who nurtures truly good people ,
Who does the acts of creation, upkeep and destruction and who is ocean of good characters. 2
सत्यव्रत-क्षेत्र-वासी - ஸத்யவ்ரத-க்ஷேத்ர-வாஸீ - ஸத்யவ்ரத க்ஷேத்ரத்தில் ( காஞ்சி ) வஸிப்பவர்.
सत्यवत्-जन-पोषकः - ஸத்யவத்-ஜன-போஷக꞉: - ஸத்யத்தைப் பின்பற்றுகிற ( ஸாது ) ஜனங்களைப் போஷிப்பவர்.
सर्ग-स्थिति-उपसंहार-कारी - ஸர்க³-ஸ்தி²தி-உபஸம்ʼஹார-காரீ - படைத்தல், காத்தல், அழித்தல் இவைகளைச் செய்பவர்.
सुगुण-वारिधिः - ஸுகு³ண-வாரிதி⁴꞉: - நற்குணங்கள் நிரம்பிய கடல்.
No comments:
Post a Comment