Sri Subrahmanya Karavalamba Stotram - Sloka 7
॥ श्री सुब्रह्मण्य करावलम्ब स्तोत्रम् ॥
॥ ஶ்ரீ ஸுப்³ரஹ்மண்ய கராவலம்ப³ ஸ்தோத்ரம் ॥
॥ ŚRĪ SUBRAHMAṆYA KARĀVALAMBA STOTRAM ॥
पञ्चाक्षरादिमनुमन्त्रितगाङ्गतोयैः
पञ्चामृतैः प्रमुदितेन्द्रमुखैर्मुनीन्द्रैः ।
पट्टाभिषिक्तहरियुक्त परासनाथ
वल्लीशनाथ मम देहि करावलम्बम् ॥ ७॥
பஞ்சாக்ஷராதி³மனுமந்த்ரிதகா³ங்க³தோயை꞉
பஞ்சாம்ருʼதை꞉: ப்ரமுதி³தேந்த்³ரமுகை²ர்முனீந்த்³ரை꞉: ।
பட்டாபி⁴ஷிக்தஹரியுக்த பராஸனாத²
வல்லீஶனாத² மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 7॥
pañcākṣarādimanumantritagāṅgatoyaiḥ
pañcāmṛtaiḥ pramuditendramukhairmunīndraiḥ ।
paṭṭābhiṣiktahariyukta parāsanātha
vallīśanātha mama dehi karāvalambam ॥ 7॥
பொருள் :
‘ஓம் நமசிவாய’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்திற்கு உரித்தான நாயகனின் திருமகனே, கங்கையில் தோன்றியதால் காங்கேயன் என வணங்கப்படுபவரே, பஞ்சாமிர்தத்தை ஏற்பதில் பேரானந்தம் கொள்பவரே, தேவேந்திரன் உள்ளிட்ட தேவர்களாலும் முனிவர்களாலும் முடி சூடப்பட்டு கொண்டாடப்பட்டவரே, திருமாலுக்குப் பிரியமான அவரது மருமகனே, பராசர முனிவரின் பக்திக்கும் போற்றுதலுக்கும் உரியவரே, வள்ளி நாயகனே, தங்கள் திருக்கரங்களால் என்னைக் காப்பீராக..! 7
Meaning :
Extend a hand of support, Oh Lord of Valli,
Who was crowned as their leader by Indra,
With the chanting of the holy five letters,
With the bathing of the holy water of Ganga,
After strengthening it further by holy chants,
And who was anointed with the five holy nectars,
By very learned and holy sages. 7
No comments:
Post a Comment