Sri Subrahmanya Karavalamba Stotram - Sloka 6
॥ श्री सुब्रह्मण्य करावलम्ब स्तोत्रम् ॥
॥ ஶ்ரீ ஸுப்³ரஹ்மண்ய கராவலம்ப³ ஸ்தோத்ரம் ॥
॥ ŚRĪ SUBRAHMAṆYA KARĀVALAMBA STOTRAM ॥
हारादिरत्नमणियुक्तकिरीटहार
केयूरकुण्डललसत्कवचाभिरामम् ।
हे वीर तारकजयामरवृन्दवन्द्य
वल्लीशनाथ मम देहि करावलम्बम् ॥ ६॥
ஹாராதி³ரத்னமணியுக்தகிரீடஹார
கேயூரகுண்ட³லலஸத்கவசாபி⁴ராமம் ।
ஹே வீர தாரகஜயாமரவ்ருʼந்த³வந்த்³ய
வல்லீஶனாத² மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 6॥
hārādiratnamaṇiyuktakirīṭahāra
keyūrakuṇḍalalasatkavacābhirāmam ।
he vīra tārakajayāmaravṛndavandya
vallīśanātha mama dehi karāvalambam ॥ 6॥
பொருள் :
ரத்தினங்கள், முத்துக்கள், மணிகள் போன்றவற்றாலான ஆரங்களும், பொன்னாலான கிரீடமும் அணிந்து ஒளிர்பவரே! கேயூரம், குண்டலம் என பிரகாசமான ஆடை ஆபரணங்களால் மிகுந்த ஓளியுடன் திகழ்பவரே! வீரர்களுள் நிகரற்றவரே! தாரகன் முதலிய அசுரர்களை வென்று தேவர்களைக் காத்தவரே! தேவர்களால் எப்போதும் வணங்கப்படுபவரே! வள்ளி மணாளரே! உம்முடைய அபயகரத்தால் எனக்கு அருளுங்கள்! 6
Meaning :
Extend a hand of support, Oh Lord of Valli,
Who wears crowns and chains with diamonds and gems,
Who wears armlet, ear rings and strong armour,
And who is the valorous one who killed Tharaka,
And was saluted by the groups of devas. 6
No comments:
Post a Comment