Friday, 3 August 2018

Sri Krishna Astakam - Sloka - 8

Sri Krishna Astakam  -  Sloka - 8

॥ श्री कृष्णाष्टकम् ॥

||  ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம் || 

॥ ŚRĪ KṚṢṆĀṢṬAKAM ॥

श्रीवत्साङ्कं महोरस्कं वनमालाविराजितम् ।
शङ्खचक्रधरं देवं कृष्णं वन्दे जगद्गुरुम् ॥ ८॥

ஶ்ரீவத்ஸாங்கம்ʼ மஹோரஸ்கம்ʼ வனமாலாவிராஜிதம் |
ஶங்க²சக்ரத⁴ரம்ʼ தே³வம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே³ ஜக³த்³கு³ரும் ||  8||

śrīvatsāṅkaṃ mahoraskaṃ vanamālāvirājitam ।
śaṅkhacakradharaṃ devaṃ kṛṣṇaṃ vande jagadgurum ॥ 8॥

श्रीवत्स-अङ्कं  -  ஶ்ரீவத்ஸ-அங்கம்ʼ  -  ஸ்ரீவத்ஸம் எனும் மருவை அடையாளமாகக் கொண்டவரை;

महा-उरस्कं  -  மஹா-உரஸ்கம்ʼ  -  அகன்ற மார்பை உடையவரை;

वनमाला-विराजितं  -  வனமாலா-விராஜிதம்ʼ  -  முழங்கால்வரை தொங்குகிற பெரும் கதம்பமாலை  சூடியிருப்பவரை;

शङ्ख-चक्र-धरं देवं  -  ஶங்க²-சக்ர-த⁴ரம்ʼ தே³வம்ʼ  -  சங்கு சக்கரங்களைத் தரித்திருக்கிற தேவரை;

जगद्गुरुं कृष्णं  -  ஜக³த்³கு³ரும்ʼ க்ருʼஷ்ணம்ʼ  -   உலகுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீ கிருஷ்ணரை,

वन्दे  -  வந்தே³  -   வணங்குகிறேன்.

பொருள் :

ஸ்ரீவத்ஸம் எனும் மருவை அடையாளமாகக் கொண்டவரும்; அகன்ற மார்பை உடையவரும்; முழங்கால்வரை தொங்குகிற பெரும் கதம்பமாலை  சூடியிருப்பவரும்; சங்கு சக்கரங்களைத் தரித்திருக்கிற தேவரும்; உலகுக்குக் குருவாகத் திகழ்பவருமான  ஸ்ரீகிருஷ்ணரை வணங்குகிறேன்.  8

Meaning :

śrīvatsa-aṅkaṃ = One who has the birth mark srivatsa,

mahā-uraskaṃ = one who has broad chest,

vanamālā-virājitaṃ = one who has garland of wild flowers which hanging up to knee,

śaṅkha-cakra-dharaṃ devaṃ = the divine who bears shanku and chakram,

vande = praise

kṛṣṇaṃ = to Krishna

jagadgurum = to the guru of the universe.  8

Sri Krishna Astakam - Sloka - 7

Sri Krishna Astakam  -  Sloka - 7

॥ श्री कृष्णाष्टकम् ॥

||  ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம் || 

॥ ŚRĪ KṚṢṆĀṢṬAKAM ॥

गोपिकानां कुचद्वन्द्व कुंकुमाङ्कितवक्षसम् ।
श्री निकेतं महेष्वासं कृष्णं वन्दे जगद्गुरुम् ॥ ७॥

கோ³பிகானாம்ʼ குசத்³வந்த்³வ குங்குமாங்கிதவக்ஷஸம் |
ஶ்ரீ நிகேதம்ʼ மஹேஷ்வாஸம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே³ ஜக³த்³கு³ரும் ||  7|| 

gopikānāṃ kucadvandva kuṃkumāṅkitavakṣasam ।
śrī niketaṃ maheṣvāsaṃ kṛṣṇaṃ vande jagadgurum ॥ 7॥

गोपिकानां कुच-द्वन्द्व कुंकुम-अङ्कित-वक्षसं  -  கோ³பிகானாம்ʼ குச-த்³வந்த்³வ குங்கும-அங்கித-வக்ஷஸம்  -  கோபிகைகளின் இரு கொங்கைகளால் ஏற்பட்ட குங்கும அடையாளத்தை மார்பில் கொண்டவரை;

श्री-निकेतं  -  ஶ்ரீ-நிகேதம்ʼ  -  ஸ்ரீமகாலட்சுமிக்கு இருப்பிடமானவரை;

महेष्वासं  -  மஹேஷ்வாஸம்ʼ  -  மிகப் பெரிய வில்லாளியாக விளங்குபவரை;

जगद्गुरुं कृष्णं  -  ஜக³த்³கு³ரும்ʼ க்ருʼஷ்ணம்ʼ  -   உலகுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீ கிருஷ்ணரை,

वन्दे  -  வந்தே³  -   வணங்குகிறேன்.

பொருள் :

கோபிகைகளின் இரு கொங்கைகளால் ஏற்பட்ட குங்கும அடையாளத்தை மார்பில் கொண்டவரும்;  ஸ்ரீமகாலட்சுமிக்கு இருப்பிடமானவரும்; மிகப் பெரிய வில்லாளியாக விளங்குபவரும்; உலகுக்குக் குருவாகத் திகழ்பவருமான  ஸ்ரீகிருஷ்ணரை வணங்குகிறேன்.  7

Meaning :

gopikānāṃ kuca-dvandva kuṃkuma-aṅkita-vakṣasam  = one whose body is smeared with kumkum from the love-play of the gopis,

śrī-niketaṃ = one in whome lakshmi resides,

maheṣvāsaṃ = who is great archer,

vande = praise

kṛṣṇaṃ = to Krishna

jagadgurum = to the guru of the universe.   7

Sri Krishna Astakam - Sloka - 6

Sri Krishna Astakam  -  Sloka - 6

॥ श्री कृष्णाष्टकम् ॥

||  ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம் || 

॥ ŚRĪ KṚṢṆĀṢṬAKAM ॥

रुक्मिणीकेळिसंयुक्तं पीतांबरसुशोभितम् ।
अवाप्ततुलसीगन्धं कृष्णं वन्दे जगद्गुरुम् ॥ ६॥

ருக்மிணீகேளிஸம்ʼயுக்தம்ʼ பீதாம்ப³ரஸுஶோபி⁴தம் |
அவாப்ததுலஸீக³ந்த⁴ம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே³ ஜக³த்³கு³ரும் ||  6|| 

rukmiṇīkeḻisaṃyuktaṃ pītāṃbarasuśobhitam ।
avāptatulasīgandhaṃ kṛṣṇaṃ vande jagadgurum ॥ 6॥

रुक्मिणी-केळि-संयुक्तं  -  ருக்மிணீ-கேளி-ஸம்ʼயுக்தம்ʼ  -  ருக்மிணி தேவியுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்பவரை;

पीत-अंबर-सुशोभितं  -  பீத-அம்ப³ர-ஸுஶோபி⁴தம்ʼ  -  பீதாம்பரத்துடன் ( மஞ்ஜள் ஆடை ) ஒளி பொருந்தியவனாகத் திகழ்பவரை;

अवाप्त-तुलसी-गन्धं  -  அவாப்த-துலஸீ-க³ந்த⁴ம்ʼ  -  துளசியின் பரிமளத்தை உடையவரை;

जगद्गुरुं कृष्णं  -  ஜக³த்³கு³ரும்ʼ க்ருʼஷ்ணம்ʼ  -   உலகுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீ கிருஷ்ணரை,

वन्दे  -  வந்தே³  -   வணங்குகிறேன்.

பொருள் :

ருக்மிணி தேவியுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்பவரும்; பீதாம்பரத்துடன் ஒளி பொருந்தியவராகத் திகழ்பவரும்; துளசியின் பரிமளத்தை உடையவரும்; உலகுக்குக் குருவாகத் திகழ்பவருமான  ஸ்ரீகிருஷ்ணரை வணங்குகிறேன்.   6

Meaning :

rukmiṇī-keḻi-saṃyuktaṃ = One with the sportive Rukmini,

pīta-aṃbara-suśobhitaṃ = one brightly adorned with peethaambaram,

avāpta-tulasī-gandhaṃ = one who has the smell of Tulasi,

vande = praise

kṛṣṇaṃ = to Krishna

jagadgurum = to the guru of the universe.   6

Sri Krishna Astakam - Sloka - 5

Sri Krishna Astakam  -  Sloka - 5

॥ श्री कृष्णाष्टकम् ॥

||  ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம் || 

॥ ŚRĪ KṚṢṆĀṢṬAKAM ॥

उत्फुल्लपद्मपत्राक्षं नीलजीमूतसन्निभम् ।
यादवानां शिरोरत्नं कृष्णं वन्दे जगद्गुरुम् ॥ ५॥

உத்பு²ல்லபத்³மபத்ராக்ஷம்ʼ நீலஜீமூதஸன்னிப⁴ம் |
யாத³வானாம்ʼ ஶிரோரத்னம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே³ ஜக³த்³கு³ரும் ||  5|| 

utphullapadmapatrākṣaṃ nīlajīmūtasannibham ।
yādavānāṃ śiroratnaṃ kṛṣṇaṃ vande jagadgurum ॥ 5॥

उत्फुल्ल-पद्म-पत्र-अक्षं  -  உத்பு²ல்ல-பத்³ம-பத்ர-அக்ஷம்ʼ   -  மலர்ந்த தாமரை இதழ் போன்ற கண்களை உடையவரை;

नील-जीमूत-सन्निभं  -  நீல-ஜீமூத-ஸன்னிப⁴ம்ʼ  -  நீருண்ட மேகத்தைப் போன்றவரை;

यादवानां शिरो-रत्नं  -  யாத³வானாம்ʼ ஶிரோ-ரத்னம்ʼ  -  யாதவர்களுள் ரத்னமாக முடிசூடா மன்னனாகத் திகழ்பவரை;

जगद्गुरुं कृष्णं  -  ஜக³த்³கு³ரும்ʼ க்ருʼஷ்ணம்ʼ  -   உலகுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீ கிருஷ்ணரை,

वन्दे  -  வந்தே³  -   வணங்குகிறேன்.


பொருள் :

மலர்ந்த தாமரை இதழ் போன்ற கண்களை உடையவரும்; நீருண்ட மேகத்தைப் போன்றவரும்; யாதவர்களின் ரத்னமாக முடிசூடா மன்னனாகத் திகழ்பவரும்; உலகுக்குக் குருவாகத் திகழ்பவருமான  ஸ்ரீகிருஷ்ணரை வணங்குகிறேன்.  5

Meaning :

utphulla-padma-patra-akṣaṃ = One whose eyes are like the full blown lotus,

nīla-jīmūta-sannibhaṃ = Whose (body) like the dark (waterladen) cloud,

yādavānāṃ śiro-ratnaṃ  = one who is the crest jewel of the yadava clan,

vande = praise

kṛṣṇaṃ = to Krishna

jagadgurum = to the guru of the universe.   5

Sri Krishna Astakam - Sloka - 4

Sri Krishna Astakam  -  Sloka - 4

॥ श्री कृष्णाष्टकम् ॥

||  ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம் || 

॥ ŚRĪ KṚṢṆĀṢṬAKAM ॥

मन्दारगन्धसंयुक्तं चारुहासं चतुर्भुजम् ।
बर्हिपिञ्छावचूडाङ्गं कृष्णं वन्दे जगद्गुरुम् ॥ ४॥

மந்தா³ரக³ந்த⁴ஸம்ʼயுக்தம்ʼ சாருஹாஸம்ʼ சதுர்பு⁴ஜம் | 
ப³ர்ஹிபிஞ்சா²வசூடா³ங்க³ம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே³ ஜக³த்³கு³ரும் ||  4||

mandāragandhasaṃyuktaṃ cāruhāsaṃ caturbhujam ।
barhipiñchāvacūḍāṅgaṃ kṛṣṇaṃ vande jagadgurum ॥ 4॥

मन्दार-गन्ध-संयुक्तं  -  மந்தா³ர-க³ந்த⁴-ஸம்ʼயுக்தம்ʼ   -  மந்தாரப் பூக்களின் நறுமணத்துடன் கூடியவரை;

चारु-हासं  -  சாரு-ஹாஸம்ʼ  -  அழகான புன்னகை கொண்டவரை;

चतुर्भुजं  -  சதுர்பு⁴ஜம்ʼ  -  நான்கு கைகள் உடையவரை;

बर्हि-पिञ्छ-अव-चूड-अङ्गं  -  ப³ர்ஹி-பிஞ்ச²-அவ-சூட³-அங்க³ம்ʼ  -  மயில் தோகையை தலையில் அணிகலனாகச் சூடியவரை;

जगद्गुरुं कृष्णं  -  ஜக³த்³கு³ரும்ʼ க்ருʼஷ்ணம்ʼ  -   உலகுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீ கிருஷ்ணரை,

वन्दे  -  வந்தே³  -   வணங்குகிறேன்.

பொருள் :

மந்தாரப் பூக்களின் நறுமணத்துடன் கூடியவரும்; அழகான புன்னகை கொண்டவரும்; நான்கு கைகள் உடையவரும்; மயில் தோகையை தலையில் அணிகலனாகச் சூடியவரும்; உலகுக்குக் குருவாகத் திகழ்பவருமான  ஸ்ரீகிருஷ்ணரை வணங்குகிறேன்.   4

Meaning :

mandāra-gandha-saṃyuktaṃ = One with fragrant sandalwood paste,

cāru-hāsaṃ = one with lovely smile,

caturbhujaṃ = one with four hands,

barhi-piñcha-ava-cūḍa-aṅgaṃ = one who has peacock feather on his head,

vande = praise

kṛṣṇaṃ = to Krishna

jagadgurum = to the guru of the universe.   4

Sri Krishna Astakam - Sloka - 3

Sri Krishna Astakam  -  Sloka - 3

॥ श्री कृष्णाष्टकम् ॥

||  ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம் || 

॥ ŚRĪ KṚṢṆĀṢṬAKAM ॥

कुटिलालकसंयुक्तं पूर्णचन्द्रनिभाननम् ।
विलसत्कुण्डलधरं कृष्णं वन्दे जगद्गुरुम् ॥ ३॥

குடிலாலகஸம்ʼயுக்தம்ʼ பூர்ணசந்த்³ரனிபா⁴னனம் | 
விலஸத்குண்ட³லத⁴ரம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே³ ஜக³த்³கு³ரும் ||  3||

kuṭilālakasaṃyuktaṃ pūrṇacandranibhānanam ।
vilasatkuṇḍaladharaṃ kṛṣṇaṃ vande jagadgurum ॥ 3॥

कुटिल-अलक-संयुक्तं  -  குடில-அலக-ஸம்ʼயுக்தம்ʼ  -   சுருட்டைத் தலைமுடியுடன் கூடிய அழகு பொருந்தியவரை;

पूर्ण-चन्द्र-निभ-आननं  -  பூர்ண-சந்த்³ர-நிப⁴-ஆனனம்ʼ  -   முழு நிலவு போன்ற அழகு முகம் கொண்டவரை;

विलसत्-कुण्डल-धरं  -  விலஸத்-குண்ட³ல-த⁴ரம்ʼ  -   பளீர் என ஒளி விடும் குண்டலங்கள் அணிந்தவரை;

जगद्गुरुं कृष्णं  -  ஜக³த்³கு³ரும்ʼ க்ருʼஷ்ணம்ʼ  -   உலகுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீ கிருஷ்ணரை,

वन्दे  -  வந்தே³  -   வணங்குகிறேன்.

பொருள் :

சுருட்டைத் தலைமுடியுடன் கூடிய அழகு பொருந்தியவரும்; முழு நிலவு போன்ற அழகு முகம் கொண்டவரும்; பளீர் என ஒளி விடும் குண்டலங்கள் அணிந்தவரும்; உலகுக்குக் குருவாகத் திகழ்பவருமான  ஸ்ரீகிருஷ்ணரை வணங்குகிறேன்.   3

Meaning :

kuṭila-alaka-saṃyuktaṃ = one with curly hair,

pūrṇa-candra-nibha-ānanaṃ = one whose face is like the full moon,

vilasat-kuṇḍala-dharaṃ = wearing playful ear ornament,

vande = praise

kṛṣṇaṃ = to Krishna

jagadgurum = to the guru of the universe.   3

Sri Krishna Astakam  -  Sloka - 2

Sri Krishna Astakam  -  Sloka - 2

॥ श्री कृष्णाष्टकम् ॥

||  ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம் || 

॥ ŚRĪ KṚṢṆĀṢṬAKAM ॥

अतसीपुष्पसंकाशम् हारनूपुरशोभितम् ।
रत्नकङ्‌‌कणकेयूरं कृष्णं वन्दे जगद्गुरुम् ॥ २॥

அதஸீபுஷ்பஸங்காஶம் ஹாரனூபுரஶோபி⁴தம் | 
ரத்னகங்‌‌கணகேயூரம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே³ ஜக³த்³கு³ரும் ||  2||

atasīpuṣpasaṃkāśam hāranūpuraśobhitam ।
ratnakaṅ‌‌kaṇakeyūraṃ kṛṣṇaṃ vande jagadgurum ॥ 2॥

अतसी-पुष्प-संकाशम्  -  அதஸீ-புஷ்ப-ஸங்காஶம்  -   காயாம்பூ வண்ணத்தைப் போன்றவரை;

हार-नूपुर-शोभितम्  -  ஹார-நூபுர-ஶோபி⁴தம்  -   மாலை, ( கால்களில் அணியும் ) சிலம்பு இவற்றால் அழகாகத் திகழ்பவரை;

रत्न-कङ्‌‌कण-केयूरं  -  ரத்ன-கங்‌‌கண-கேயூரம்ʼ  -   ரத்தினம் இழைத்த கைவளைகள் தோள்வளைகளை அணிந்தவரை;

जगद्गुरुं कृष्णं  -  ஜக³த்³கு³ரும்ʼ க்ருʼஷ்ணம்ʼ  -   உலகுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீ கிருஷ்ணரை,

वन्दे  -  வந்தே³  -   வணங்குகிறேன்.

பொருள் :

காயாம்பூ வண்ணத்தைப் போன்றவரும்; ( கால்களில் அணியும் ) சிலம்பு இவற்றால் அழகாகத் திகழ்பவரும்; ரத்தினம் இழைத்த கைவளைகள், தோள்வளைகள் அணிந்தவரும்; உலகுக்குக் குருவாகத் திகழ்பவருமான  ஸ்ரீகிருஷ்ணரை வணங்குகிறேன்.   2

Meaning :

atasī-puṣpa-saṃkāśam = brilliant with the atasee flower,

hāra-nūpura-śobhitam = shining with garland and anklet ,

ratna-kaṅ‌‌kaṇa-keyūraṃ  = jeweled bangle and upper arm bracelet,

vande = praise

kṛṣṇaṃ = to Krishna

jagadgurum = to the guru of the universe.   2