Sri Mantra-Raja-Pada Stotram - Sloka 9
|| श्री मन्त्रराज पद स्तोत्रम् ||
|| ŚRĪ MANTRARĀJA PADA STOTRAM ||
|| ஶ்ரீ மந்த்ரராஜ பத³ ஸ்தோத்ரம் ||
9. मृत्युमृत्युं - ம்ருʼத்யும்ருʼத்யும்ʼ - mṛtyumṛtyuṃ :-
साक्षात् स्वकाले सम्प्राप्तं मृत्युं शत्रुगणान्वितम् ।
भक्तानां नाशयेद् यस्तु मृत्युमृत्युं नमाम्यहम् ॥ ९॥
ஸாக்ஷாத் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம்ʼ ம்ருʼத்யும்ʼ ஶத்ருக³ணான்விதம் .
ப⁴க்தானாம்ʼ நாஶயேத்³ யஸ்து ம்ருʼத்யும்ருʼத்யும்ʼ நமாம்யஹம் .. 9..
sākṣāt svakāle samprāptaṃ mṛtyuṃ śatrugaṇānvitam .
bhaktānāṃ nāśayed yastu mṛtyumṛtyuṃ namāmyaham .. 9..
பொருள்:
மரண காலத்தில் எமதூதர்கள் வந்தால், அவர்களுக்கு தன் பக்தர்களின் மீது உரிமை இல்லை என்பதை உணர்த்துபவரும், அவர்களை வலிய வந்து காப்பவரும், தன் பக்தர்களின் பகைவர்களை அழிப்பவரும், மரணத்திற்கே மரணத்தை உண்டாக்குபவருமான நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன். 9
Translation :
He who is "Death to Death" and He who destroys death and hosts of enemies of the devotees by arriving at the right moment, to Him I offer my salutations. (9)
No comments:
Post a Comment