Wednesday, 4 December 2019

ராம மந்திரம்  -  Rama Mandiram  -  Sloka 5

ராம மந்திரம்  -  Rama Mandiram  -  Sloka 5

॥ राम मन्दिरम् ॥

॥ ராம மந்தி³ரம் ॥

॥ RĀMA MANDIRAM ॥

त्वयि दत्तमनोबुद्धिर्यः सन्तुष्टः सदा भवेत् ।
त्वयि सन्त्यक्तकर्मा यस्तन्मनस्ते शुभं गृहम् ॥ ५८॥

த்வயி த³த்தமநோபு³த்³தி⁴ர்ய: ஸந்துஷ்ட: ஸதா³ ப⁴வேத் ।
த்வயி ஸந்த்யக்தகர்மா யஸ்தந்மநஸ்தே ஶுப⁴ம் க்³ருʼஹம் ॥ 58॥

tvayi dattamanobuddhiryaḥ santuṣṭaḥ sadā bhavet ।
tvayi santyaktakarmā yastanmanaste śubhaṃ gṛham ॥ 58॥

பொருள் :

5.  மனம், புத்தி இவைகளைத் தங்களிடமே ஒப்படைத்து, தனது எல்லாச் செயல்களையும் தங்களுக்கே ஸமர்ப்பணமாகச் செய்து, பரம ஸந்தோஷத்துடன் இருப்பவனுடைய உள்ளமே மிக மிகச் சுபகரமான வாஸஸ்தலம்.   58

Meaning :

5. “He who has dedicated his mind and intellect to thee, who is always contented, who has relinquished all actions to thee, even his heart is thy beatiful home.   58

No comments:

Post a Comment