Sunday, 15 December 2019

16 NAMES OF ŚRĪ VIGHNEŚVARA - Introduction

16 NAMES OF ŚRĪ VIGHNEŚVARA  -  Introduction

॥ श्री विघ्नेश्वर षोडशनाम स्तोत्रम् ॥

||  ஶ்ரீ விக்⁴னேஶ்வர ஷோட³ஶநாம ஸ்தோத்ரம் ||

॥ ŚRĪ VIGHNEŚVARA ṢOḌAŚANĀMA STOTRAM ॥

இந்த ஸ்தோத்ரத்திலுள்ள பெயர்களுக்கு விளக்கங்கள் , 1) ஸ்ரீ மஹா கணபதி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரத்திற்கு ஸ்ரீ பாஸ்கரராயர் எழுதிய 'கத்யோத பாஷ்யம்' என்னும் உரையிலிருந்தும்,
2) காஞ்சி மஹா பெரியவாள் தந்த விளக்கங்கள்  'தெய்வத்தின் குரல்' எனும் நூலிலிருந்தும் தொகுக்கப்பட்டுள்ளது.

விக்நேச்வரருக்குப் பதினாறு பேர் முக்யமாக சொல்லியிருக்கிறது.

ஸுமுகர், ஏகதந்தர், கபிலர், கஜகர்ணகர், லம்போதரர், விகடர், விக்நராஜர், விநாயகர், தூமகேது, கணாத்யக்ஷர், பாலசந்த்ரர், கஜானனர், வக்ரதுண்டர், சூர்ப்பகர்ணர், ஹேரம்பர், ஸ்கந்தபூர்வஜர் என்று பதினாறு பேர். “ஷோடச நாமா” என்று விசேஷமாகச் சொல்வது. ஸுலபமாக ஞாபகம் வைத்துக்கொண்டு ஸ்தோத்ரம் பண்ணுவதற்கு வாகாக இந்தப் பதினாறு பேர்களை இரண்டு ச்லோகங்களாக வைத்துக் பண்ணியிருக்கிறது.

ஸுமுக²ஶ்சைகத³ந்தஶ்ச கபிலோ க³ஜகர்ணக​: |
லம்போ³த³ரஶ்ச விகடோ விக்⁴னராஜோ க³ணாதி⁴ப​: ||  1 ||

தூ⁴மகேதுர்க³ணாத்⁴யக்ஷோ பா²லசந்த்³ரோ க³ஜானன​: |
வக்ரதுண்ட³ஶ்ஶூர்பகர்ணோ ஹேரம்ப³​: ஸ்கந்த³பூர்வஜ​: ||  2 ||

இதற்கப்புறம்தான் நான் முதலில் சொன்ன ச்லோகம். வழக்கமாக உள்ள இரண்டு வரி ச்லோகத்துக்கு வித்யாஸமாக மூன்று வரி ஸ்லோகம்.

ஷோட³ஶைதானி நாமானி ய​: படே²த் ஶ்ருʼணு யாத³பி |

வித்³யாரம்பே⁴ விவாஹே ச ப்ரவேஶே நிர்க³மே ததா² |

ஸங்க்³ராமே ஸர்வ கார்யேஷு விக்⁴னஸ்தஸ்ய ந ஜாயதே ||  3 ||

விக்நேச்வரர் அநேக ரூபங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். அதிலே ஷோடச கணபதி என்று பதினாறு ரூபங்கள் ஒரு ‘க்ரூப்’ பாக உண்டு*. அந்தப் பதினாறு மூர்த்திகளுடைய பெயர்கள்தான் இந்தப் பதினாறு நாமாவா என்று பார்த்தேன். அப்படி இல்லை என்று தெரிந்தது. ஷோடச நாமாக்களில் மூன்றாவது கபிலர் என்பது. அப்படியென்றால் பாக்கு மாதிரி சிவப்பு நிறமாயிருப்பவரென்று அர்த்தம். ஆனால் ஷோடச ரூபங்களில் மூன்றாவதாக வருகிறவரையோ சரத்கால சந்திரன் மாதிரியான நிறமுள்ளவரென்று த்யான ஸ்லோகம் சொல்கிறது. ஷோடச ரூபங்களிலோ பதினொன்றாமவராக வருகிறவருக்கே ‘ஹேரம்ப கணபதி’ என்று பெயர் கொடுத்திருக்கிறது. இப்படிப் பல வித்யாஸங்கள். வரிசைக் க்ரமமாக இந்த ஷோடச நாமாக்களில் ஒவ்வொன்றுக்கும், ஷோடச கணபதிகளில் ஒவ்வொருவர் என்று இல்லை. இது வேறே. அது வேறே ‘க்ளாஸிஃபிகேஷன்’ என்று தெரிந்தது.

பதினாறு நாமாக்கள்தான் இப்போது நமக்கு விஷயம்.

இந்த ஸ்தோத்ரம் முழுமையும் , நாமாவளியுடன்...

॥ श्री विघ्नेश्वर षोडशनाम स्तोत्रम् ॥

सुमुखश्चैकदन्तश्च कपिलो गजकर्णकः ।
लम्बोदरश्च विकटो विघ्नराजो गणाधिपः ॥ 1 ॥

धूमकेतुर्गणाध्यक्षो फालचन्द्रो गजाननः ।
वक्रतुण्डश्शूर्पकर्णो हेरम्बः स्कन्दपूर्वजः ॥ 2 ॥

षोडशैतानि नामानि यः पठेत् शृणुयादपि ।
विद्यारम्भे विवाहे च प्रवेशे निर्गमे तथा ।
सङ्ग्रामे सर्व कार्येषु विघ्नस्तस्य न जायते ॥ 3 ॥

॥ श्री विघ्नेश्वर षोडश नामावलिः ॥

ॐ सुमुखाय नमः
ॐ एकदन्ताय नमः
ॐ कपिलाय नमः
ॐ गजकर्णकाय नमः
ॐ लम्बोदराय नमः
ॐ विकटाय नमः
ॐ विघ्नराजाय नमः
ॐ गणाधिपाय नमः
ॐ धूमकेतवे नमः
ॐ गणाध्यक्षाय नमः
ॐ फालचन्द्राय नमः
ॐ गजाननाय नमः
ॐ वक्रतुण्डाय नमः
ॐ शूर्पकर्णाय नमः
ॐ हेरम्बाय नमः
ॐ स्कन्दपूर्वजाय नमः

||  ஶ்ரீ விக்⁴னேஶ்வர ஷோட³ஶனாம ஸ்தோத்ரம் ||

ஸுமுக²ஶ்சைகத³ந்தஶ்ச கபிலோ க³ஜகர்ணக​: |
லம்போ³த³ரஶ்ச விகடோ விக்⁴னராஜோ க³ணாதி⁴ப​: ||  1 ||

தூ⁴மகேதுர்க³ணாத்⁴யக்ஷோ பா²லசந்த்³ரோ க³ஜானன​: |
வக்ரதுண்ட³ஶ்ஶூர்பகர்ணோ ஹேரம்ப³​: ஸ்கந்த³பூர்வஜ​: ||  2 ||

ஷோட³ஶைதானி நாமானி ய​: படே²த் ஶ்ருʼணுயாத³பி |
வித்³யாரம்பே⁴ விவாஹே ச ப்ரவேஶே நிர்க³மே ததா² |
ஸங்க்³ராமே ஸர்வ கார்யேஷு விக்⁴னஸ்தஸ்ய ந ஜாயதே ||  3 ||

||  ஶ்ரீ விக்⁴னேஶ்வர ஷோட³ஶ நாமாவலி​: ||

ஓம்ʼ ஸுமுகா²ய நம​:
ஓம்ʼ ஏகத³ந்தாய நம​:
ஓம்ʼ கபிலாய நம​:
ஓம்ʼ க³ஜகர்ணகாய நம​:
ஓம்ʼ லம்போ³த³ராய நம​:
ஓம்ʼ விகடாய நம​:
ஓம்ʼ விக்⁴னராஜாய நம​:
ஓம்ʼ க³ணாதி⁴பாய நம​:
ஓம்ʼ தூ⁴மகேதவே நம​:
ஓம்ʼ க³ணாத்⁴யக்ஷாய நம​:
ஓம்ʼ பா²லசந்த்³ராய நம​:
ஓம்ʼ க³ஜானனாய நம​:
ஓம்ʼ வக்ரதுண்டா³ய நம​:
ஓம்ʼ ஶூர்பகர்ணாய நம​:
ஓம்ʼ ஹேரம்பா³ய நம​:
ஓம்ʼ ஸ்கந்த³பூர்வஜாய நம​:

இந்த ஸ்தோத்ரத்தைப் பாராயணம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் -

கல்வியைத் தொடங்கும்பொழுதும், திருமணத்திலும், புதுமனைபுகும் போதும், பயணத்திலும், போரிலும், எல்லா நற்செயல்களிலும் இந்த 16 பெயர்களை நினைத்துச் செயலாற்றுகிறவனுக்கு எவ்வகையான தடையும் தலைகாட்டாது.

॥ śrī vighneśvara ṣoḍaśanāma stotram ॥

sumukhaścaikadantaśca kapilo gajakarṇakaḥ ।
lambodaraśca vikaṭo vighnarājo gaṇādhipaḥ ॥ 1 ॥

dhūmaketurgaṇādhyakṣo phālacandro gajānanaḥ ।
vakratuṇḍaśśūrpakarṇo herambaḥ skandapūrvajaḥ ॥ 2 ॥

ṣoḍaśaitāni nāmāni yaḥ paṭhet śṛṇuyādapi ।
vidyārambhe vivāhe ca praveśe nirgame tathā ।
saṅgrāme sarva kāryeṣu vighnastasya na jāyate ॥ 3 ॥

॥ śrī vighneśvara ṣoḍaśa nāmāvaliḥ ॥

oṃ sumukhāya namaḥ
oṃ ekadantāya namaḥ
oṃ kapilāya namaḥ
oṃ gajakarṇakāya namaḥ
oṃ lambodarāya namaḥ
oṃ vikaṭāya namaḥ
oṃ vighnarājāya namaḥ
oṃ gaṇādhipāya namaḥ
oṃ dhūmaketave namaḥ
oṃ gaṇādhyakṣāya namaḥ
oṃ phālacandrāya namaḥ
oṃ gajānanāya namaḥ
oṃ vakratuṇḍāya namaḥ
oṃ śūrpakarṇāya namaḥ
oṃ herambāya namaḥ
oṃ skandapūrvajāya namaḥ

One who reads, hears are remembers these sixteen names, During the commencement of education, During the marriage ceremony, During the commencement or coming back from a journey, During war or for that matter during any matter, Will not face any difficulties and will attain victory.

No comments:

Post a Comment