ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 17
नानारूपमिदं विश्वं न केनाप्यस्ति भिन्नता ।
कार्यकारणरूपाय तस्मै श्रीगुरवे नमः ॥ ७३॥
நாநாரூபமித³ம் விஶ்வம் ந கேநாப்யஸ்தி பி⁴ந்நதா ।
கார்யகாரணரூபாய தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 73॥
nānārūpamidaṃ viśvaṃ na kenāpyasti bhinnatā ।
kāryakāraṇarūpāya tasmai śrīgurave namaḥ ॥ 73॥
பொருள் :
17. இவ்வுலகு பல வடிவுடையதாயினும் எவ்வாற்றானும் பிளவுபட்டதன்று என்று விளக்கும் காரியகாரணரூபியான அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ). 73
No comments:
Post a Comment