Wednesday, 11 December 2019

ராம மந்திரம்  -  Rama Mandiram  -  Sloka 6

ராம மந்திரம்  -  Rama Mandiram  -  Sloka 6

॥ राम मन्दिरम् ॥

॥ ராம மந்தி³ரம் ॥

॥ RĀMA MANDIRAM ॥

यो न द्वेष्ट्यप्रियं प्राप्य प्रियं प्राप्य न हृष्यति ।
सर्वं मायेति निश्चित्य त्वां भजेत्तन्मनो गृहम् ॥ ५९॥

யோ ந த்³வேஷ்ட்யப்ரியம் ப்ராப்ய ப்ரியம் ப்ராப்ய ந ஹ்ருʼஷ்யதி ।
ஸர்வம் மாயேதி நிஶ்சித்ய த்வாம் ப⁴ஜேத்தந்மநோ க்³ருʼஹம் ॥ 59॥

yo na dveṣṭyapriyaṃ prāpya priyaṃ prāpya na hṛṣyati ।
sarvaṃ māyeti niścitya tvāṃ bhajettanmano gṛham ॥ 59॥

பொருள் :

6.  எவன் தன்னை வெறுப்பவர்களையும் த்வேஷிப்பதில்லையோ, தன்னிடம் அன்பு கொண்டுள்ளவர்களைக் கண்டும் ஆனந்தம் அடைவதில்லையோ, எல்லாம் மாயையே என நிச்சயித்து உம்மை பஜிக்கிறானோ அவனுடைய மனம் உமக்கு மேன்மையான கிருஹம்  ஆகிறது.   59

Meaning :

6. He who does not feel pain on the advent of the painful nor joy on the advent of the pleasurable, who knowing all this to be Maya, worships thee alone, even his mind is thy abode.   59

No comments:

Post a Comment