Wednesday, 18 December 2019

ராம மந்திரம்  -  Rama Mandiram  -  Sloka 7

ராம மந்திரம்  -  Rama Mandiram  -  Sloka 7

॥ राम मन्दिरम् ॥

॥ ராம மந்தி³ரம் ॥

॥ RĀMA MANDIRAM ॥

षड्भावादिविकारान् यो देहे पश्यति नात्मनि ।
क्षुत्तृट् सुखं भयं दुःखं प्राणबुद्ध्योर्निरीक्षते ॥ ६०॥
संसारधर्मैर्निर्मुक्तस्तस्य ते मानसं गृहम् ॥ ६१॥

ஷட்³பா⁴வாதி³விகாராந் யோ தே³ஹே பஶ்யதி நாத்மநி ।
க்ஷுத்த்ருʼட் ஸுக²ம் ப⁴யம் து:³க²ம் ப்ராணபு³த்³த்⁴யோர்நிரீக்ஷதே ॥ 60॥
ஸம்ஸாரத⁴ர்மைர்நிர்முக்தஸ்தஸ்ய தே மாநஸம் க்³ருʼஹம் ॥ 61॥

ṣaḍbhāvādivikārān yo dehe paśyati nātmani ।
kṣuttṛṭ sukhaṃ bhayaṃ duḥkhaṃ prāṇabuddhyornirīkṣate ॥ 60॥
saṃsāradharmairnirmuktastasya te mānasaṃ gṛham ॥ 61॥

பொருள் :

7. (இருப்பு, பிறப்பு, வளர்ச்சி, மாற்றம், தேய்வு, அழிவு என்ற) ஆறு விதமான பரிணாமங்கள் சரீரத்துக்கு மட்டுமே உரியன, ஆத்மாவுக்கு அல்ல - என்ற உண்மை உணர்ந்தவர்; பசி-தாகம்-சுகம்-துக்கம்-அச்சம் ஆகியவை, பிராணன் - புத்திகளோடு சம்பந்தப்பட்டவை என்பதைப் புரிந்து கொண்டு, சம்சாரக் கடமைகளிலிருந்து விடுபட்டவருடைய மனம், உன் இருப்பிடம்.   60-61

Meaning :

7. He who sees the six changes in the body and not in the Self, hunger and thirst, fear and grief as the attributes of the Prána aud Buddhi who is above the vicissitudes of life, his heart is thy home.

Note -Six attributes at birth, existence, modification, increase, doctor and destruction. The attribution of the vital air are hunger and thirst and those of the Buddhi are pleasure and pain.   60-61

No comments:

Post a Comment