Thursday, 12 December 2019

ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 16

ŚRĪ GURAVE NAMAḤ  -  Sloka 16

यस्मै कारणरूपाय कार्यरूपेण भाति यत् ।
कार्यकारणरूपाय तस्मै श्रीगुरवे नमः ॥ ७२॥

யஸ்மை காரணரூபாய கார்யரூபேண பா⁴தி யத் ।
கார்யகாரணரூபாய தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 72॥

yasmai kāraṇarūpāya kāryarūpeṇa bhāti yat ।
kāryakāraṇarūpāya tasmai śrīgurave namaḥ ॥ 72॥

பொருள் :

16.  எவர் காரண வடிவாயிருப்பதால் காரிய ரூபமான உலகம் பிரகாசிக்கிறதோ, அந்த ( அத்தகைய ) காரிய காரண ரூபியான ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).   72

No comments:

Post a Comment