ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 18
ज्ञानशक्तिसमारूढतत्त्वमालाविभूषणे ।
भुक्तिमुक्तिप्रदात्रे च तस्मै श्रीगुरवे नमः ॥ ७४॥
ஜ்ஞாநஶக்திஸமாரூட⁴தத்த்வமாலாவிபூ⁴ஷணே ।
பு⁴க்திமுக்திப்ரதா³த்ரே ச தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 74॥
jñānaśaktisamārūḍhatattvamālāvibhūṣaṇe ।
bhuktimuktipradātre ca tasmai śrīgurave namaḥ ॥ 74॥
பொருள் :
18. ஞானசக்தியாகிற வாகனத்திலெழுந்தருளி தத்துவமாலையால் அலங்கரிக்கப் பெற்றிருப்பவரும் போகத்தையும், மோக்ஷத்தையும் அளிப்பவருமான அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ). 74
No comments:
Post a Comment