Sri Durga Stuti by Yudhistirar - Sloka 27-36 ( Final )
॥ श्री दुर्गा स्तुतिः ॥
|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||
|| ŚRĪ DURGĀ STUTIḤ ||
एवं स्तुता हि सा देवी दर्शयामास पाण्डवम् ।
उपगम्य तु राजानमिदं वचनमब्रवीत् ।। 27 ।।
देव्युवाच ।
4-8-28x
शृणु राजन्महाबाहो मदीयं वचनं प्रभो।
भविष्यत्यचिरादेव संग्रामे विजयस्तव ।। 28 ।।
मम प्रसादान्निर्जित्य हत्वा कौरववाहिनीम् ।
राज्यं निष्कण्टकं कृत्वा भोक्ष्यसे मेदिनीं पुनः ।। 29 ।।
भ्रातृभिः सहितो राजन्प्रीतिं प्राप्स्यसि पुष्कलाम् ।
मत्प्रसादाच्च ते सौख्यमारोग्यं च भविष्यति ।। 30 ।।
ये च संकीर्तयिष्यन्ति लोके विगतकल्मषाः।
तेषां तुष्टा प्रदास्यामि राज्यमायुर्वपुः सुतम् ।। 31 ।।
प्रवासे नगरे वाऽपि संग्रामे शत्रुसंकटे ।
अटव्यां दुर्गकान्तारे सागरे गहने गिरौ ।। 32 ।।
ये स्मरिष्यन्ति मां राजन्यथाऽहं भवता स्मृता ।
न तेषां दुर्लभं किंचितस्मिँल्लोके भविष्यति ।। 33 ।।
इदं स्तोत्रवरं भक्त्या शृणुयाद्वा पठेत वा।
तस्य सर्वाणि कार्याणि सिद्धिं यास्यन्ति पाण्डवाः ।। 34 ।।
मत्प्रसादाच्च वः सर्वान्विराटनगरे स्थितान् ।
न प्रज्ञास्यन्ति कुरको नरा वा तन्निवासिनः ।। 35 ।।
इत्युक्त्वा वरदा देवी युधिष्ठिरमरिंदमम्।
रक्षां कृत्वा च पाण्डूनां तत्रैवान्तरधीयत ।।] 36 ।।
।। इति श्रीमन्महाभारते विराटपर्वणि
पाण्डवप्रवेशपर्वणि अष्टमोऽध्यायः ।। 8 ।।
ஏவம்ʼ ஸ்துதா ஹி ஸா தே³வீ த³ர்ஶயாமாஸ பாண்ட³வம் ।
உபக³ம்ய து ராஜானமித³ம்ʼ வசனமப்³ரவீத் ॥ 27 ॥
தே³வ்யுவாச ।
4-8-28x
ஶ்ருʼணு ராஜன்மஹாபா³ஹோ மதீ³யம்ʼ வசனம்ʼ ப்ரபோ⁴।
ப⁴விஷ்யத்யசிராதே³வ ஸங்க்³ராமே விஜயஸ்தவ ॥ 28 ॥
மம ப்ரஸாதா³ன்னிர்ஜித்ய ஹத்வா கௌரவவாஹினீம் ।
ராஜ்யம்ʼ நிஷ்கண்டகம்ʼ க்ருʼத்வா போ⁴க்ஷ்யஸே மேதி³னீம்ʼ புன꞉: ॥ 29 ॥
ப்⁴ராத்ருʼபி⁴꞉: ஸஹிதோ ராஜன்ப்ரீதிம்ʼ ப்ராப்ஸ்யஸி புஷ்கலாம் ।
மத்ப்ரஸாதா³ச்ச தே ஸௌக்²யமாரோக்³யம்ʼ ச ப⁴விஷ்யதி ॥ 30 ॥
யே ச ஸங்கீர்தயிஷ்யந்தி லோகே விக³தகல்மஷா꞉।
தேஷாம்ʼ துஷ்டா ப்ரதா³ஸ்யாமி ராஜ்யமாயுர்வபு꞉: ஸுதம் ॥ 31 ॥
ப்ரவாஸே நக³ரே வா(அ)பி ஸங்க்³ராமே ஶத்ருஸங்கடே ।
அடவ்யாம்ʼ து³ர்க³காந்தாரே ஸாக³ரே க³ஹனே கி³ரௌ ॥ 32 ॥
யே ஸ்மரிஷ்யந்தி மாம்ʼ ராஜன்யதா²(அ)ஹம்ʼ ப⁴வதா ஸ்ம்ருʼதா ।
ந தேஷாம்ʼ து³ர்லப⁴ம்ʼ கிஞ்சிதஸ்மிம்ˮல்லோகே ப⁴விஷ்யதி ॥ 33 ॥
இத³ம்ʼ ஸ்தோத்ரவரம்ʼ ப⁴க்த்யா ஶ்ருʼணுயாத்³வா படே²த வா।
தஸ்ய ஸர்வாணி கார்யாணி ஸித்³தி⁴ம்ʼ யாஸ்யந்தி பாண்ட³வா꞉: ॥ 34 ॥
மத்ப்ரஸாதா³ச்ச வ꞉: ஸர்வான்விராடனக³ரே ஸ்தி²தான் ।
ந ப்ரஜ்ஞாஸ்யந்தி குரகோ நரா வா தன்னிவாஸின꞉: ॥ 35 ॥
இத்யுக்த்வா வரதா³ தே³வீ யுதி⁴ஷ்டி²ரமரிந்த³மம்।
ரக்ஷாம்ʼ க்ருʼத்வா ச பாண்டூ³னாம்ʼ தத்ரைவாந்தரதீ⁴யத ॥] 36 ॥
॥ இதி ஶ்ரீமன்மஹாபா⁴ரதே விராடபர்வணி
பாண்ட³வப்ரவேஶபர்வணி அஷ்டமோ(அ)த்⁴யாய꞉: ॥ 8 ॥
evaṃ stutā hi sā devī darśayāmāsa pāṇḍavam ।
upagamya tu rājānamidaṃ vacanamabravīt ।। 27 ।।
devyuvāca ।
4-8-28x
śṛṇu rājanmahābāho madīyaṃ vacanaṃ prabho।
bhaviṣyatyacirādeva saṃgrāme vijayastava ।। 28 ।।
mama prasādānnirjitya hatvā kauravavāhinīm ।
rājyaṃ niṣkaṇṭakaṃ kṛtvā bhokṣyase medinīṃ punaḥ ।। 29 ।।
bhrātṛbhiḥ sahito rājanprītiṃ prāpsyasi puṣkalām ।
matprasādācca te saukhyamārogyaṃ ca bhaviṣyati ।। 30 ।।
ye ca saṃkīrtayiṣyanti loke vigatakalmaṣāḥ।
teṣāṃ tuṣṭā pradāsyāmi rājyamāyurvapuḥ sutam ।। 31 ।।
pravāse nagare vā'pi saṃgrāme śatrusaṃkaṭe ।
aṭavyāṃ durgakāntāre sāgare gahane girau ।। 32 ।।
ye smariṣyanti māṃ rājanyathā'haṃ bhavatā smṛtā ।
na teṣāṃ durlabhaṃ kiṃcitasmim̐lloke bhaviṣyati ।। 33 ।।
idaṃ stotravaraṃ bhaktyā śṛṇuyādvā paṭheta vā।
tasya sarvāṇi kāryāṇi siddhiṃ yāsyanti pāṇḍavāḥ ।। 34 ।।
matprasādācca vaḥ sarvānvirāṭanagare sthitān ।
na prajñāsyanti kurako narā vā tannivāsinaḥ ।। 35 ।।
ityuktvā varadā devī yudhiṣṭhiramariṃdamam।
rakṣāṃ kṛtvā ca pāṇḍūnāṃ tatraivāntaradhīyata ।।] 36 ।।
।। iti śrīmanmahābhārate virāṭaparvaṇi
pāṇḍavapraveśaparvaṇi aṣṭamo'dhyāyaḥ ।। 8 ।।
பொருள் :
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}தொடர்ந்தார், “இப்படிப் பாண்டுவின் மகனால் {யுதிஷ்டிரனால்} துதிக்கப்பட்ட அந்தத் தேவி {துர்க்கையம்மன்}, அவனுக்குக் {யுதிஷ்டிரனுக்கு} காட்சியளித்தாள். அந்த மன்னனை {யுதிஷ்டிரனை} அணுகிய அவள் {துர்க்கையம்மன்}, 27
தேவி கூறுவது.
“ஓ! வலிய கரங்கள் கொண்ட மன்னா, ஓ! தலைவா {யுதிஷ்டிரா}, எனது வார்த்தைகளைக் கேட்பாயாக. எனது அருளால் கௌரவ அணியில் உள்ளவர்களைக் கொன்று முறியடித்த பிறகு, போர்க்கள வெற்றி விரைவில் உனதாகும். 28
உனது நாட்டை முட்களற்றதாக்கி {எதிரகளற்றதாக்க}, நீ மீண்டும் முழுப் பூமியின் தலைவனாவாய்.ஓ! மன்னா, உனது தம்பிகளுடன் கூடிய நீ, பெரும் மகிழ்ச்சியையும் அடைவாய். எனது அருளால், மகிழ்ச்சியும், உடல் நலனும் உனதாகும். 29
இந்த உலகில் உள்ளவர்கள் {மனிதர்கள்}, என் பண்புகளையும், சாதனைகளையும் உரைத்தால், தங்கள் பாவங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு, முழு மனநிறைவு கொள்வார்கள். நான் அவர்களுக்கு, நாட்டையும், நீண்ட வாழ்நாளையும், அழகிய மேனியையும், வாரிசுகளையும் அளிப்பேன். 30,31
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, வனவாசத்தில் இருப்பவர்களோ, நாட்டில் இருப்பவர்களோ, போர்க்களத்தின் மத்தியில் இருப்பவர்களோ, எதிரிகளின் ஆபத்தில் இருப்பவர்களோ, காட்டிலோ, அணுகமுடியாத பாலைவனங்களிலோ, கடல்களிலோ, அடர்ந்த காடுகள் கொண்ட மலையிலோ இருந்து உன்னைப் போலவே {உன் முறையில்} என்னை அழைப்பவர்கள், இந்த உலகில் அடையமுடியாதது எதுவுமில்லை. 32, 33
பாண்டுவின் மகன்களே {பாண்டவர்களே}, இந்தச் சிறந்த பாடலை கேட்பவனோ, பக்தியுடன் மீண்டும் தானே உரைப்பவனோ, தான் செய்யும் அனைத்துத் தொழில்களிலும் வெற்றியடைவான். 34
நீங்கள் விராட நகரத்தில் வசிக்கும் வரை, எனது அருளால், குருக்களின் ஒற்றர்களோ, மத்ஸ்ய {விராட} நாட்டில் வசிப்பவர்களோ உங்களை அடையாளம் காண்பதில் வெற்றியடைய மாட்டார்கள்" என்றாள் {துர்க்கையம்மன்}. 35
பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைச் செய்து {ரக்ஷை செய்து}, எதிரிகளைத் தண்டிப்பவனான யுதிஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தத்தேவி {துர்க்கையம்மன்} அங்கேயே, அப்படியே மறைந்து போனாள்.” 36
இத்துடன் ஸ்தோத்ரம் நிறைவு பெறுகிறது.
Meaning :
Vaisampayana continued, "Thus praised by the son of Pandu, the Goddess showed herself unto him. And approaching the king, she addressed him in these words, 27
'O mighty armed king, listen, O Lord, to these words of mine. Having vanquished and slain the ranks of the Kauravas through my grace, victory in battle will soon be thine. 28
Thou shalt again lord it over the entire Earth, having made thy dominions destitute of thorns. 29
And, O king, thou shalt also, with thy brothers, obtain great happiness. And through my grace, joy and health will be thine. 30
And they also in the world who will recite my attributes and achievements will be freed from their sins, and gratified. I will bestow upon them kingdom, long life, beauty of person, and offspring. 31
And they, O king, who will invoke me, after thy manner, in exile or in the city, in the midst of battle or of dangers from foes, in forests or in inaccessible deserts, in seas or mountain fastnesses, there is nothing that they will not obtain in this world. 32,33
And ye sons of Pandu, he will achieve success in every business of his that will listen to, or himself recite with devotion, this excellent hymn. 34
And through my grace neither the Kuru's spies, nor those that dwell in the country of the Matsyas, will succeed in recognising you all as long as ye reside in Virata's city!' 35
And having said these words unto Yudhishthira, that chastiser of foes, and having arranged for the protection of the sons of Pandu, the Goddess disappeared there and then." 36
Thus ends the stotram.
No comments:
Post a Comment