Sri Durga Stuti by Yudhistirar - Sloka 25
॥ श्री दुर्गा स्तुतिः ॥
|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||
|| ŚRĪ DURGĀ STUTIḤ ||
सोहं राज्यात्परिभ्रष्टः शरणं त्वां प्रपन्नवान् ।
प्रणतश्च यथा मूर्ध्ना तव देवि सुरेश्वरि ।। 25 ।।
ஸோஹம்ʼ ராஜ்யாத்பரிப்⁴ரஷ்ட꞉: ஶரணம்ʼ த்வாம்ʼ ப்ரபன்னவான் ।
ப்ரணதஶ்ச யதா² மூர்த்⁴னா தவ தே³வி ஸுரேஶ்வரி ॥ 25 ॥
sohaṃ rājyātparibhraṣṭaḥ śaraṇaṃ tvāṃ prapannavān ।
praṇataśca yathā mūrdhnā tava devi sureśvari ।। 25 ।।
பொருள் :
ஹே தேவி ! தேவர்களுக்கெல்லாம் தலைவியே ! ராஜ்யத்தினின்று தவறியிருக்கின்ற அப்படிப்பட்ட நான், உன்னைச் சரணமடைந்தேன்; உன்னை முடியினால் வணங்கினேன்; 25
Meaning :
I, who have been deprived of my kingdom, seek thy protection. And as I bow to thee with bended head, O Supreme Goddess, ( grant me protection, ) 25
No comments:
Post a Comment