Sri Durga Stuti by Yudhistirar - Sloka 23
॥ श्री दुर्गा स्तुतिः ॥
|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||
|| ŚRĪ DURGĀ STUTIḤ ||
त्वं कीर्तिः श्रीर्धृतिः सिद्धिर्ह्रीर्विद्या संततिर्मतिः।
संध्या रात्रिः प्रभा निद्रा ज्योत्स्ना कांतिःक्षमादया ।। 23 ।।
த்வம்ʼ கீர்தி꞉: ஶ்ரீர்த்⁴ருʼதி꞉: ஸித்³தி⁴ர்ஹ்ரீர்வித்³யா ஸந்ததிர்மதி꞉:।
ஸந்த்⁴யா ராத்ரி꞉: ப்ரபா⁴ நித்³ரா ஜ்யோத்ஸ்னா காந்தி꞉:க்ஷமாத³யா ॥ 23 ॥
tvaṃ kīrtiḥ śrīrdhṛtiḥ siddhirhrīrvidyā saṃtatirmatiḥ।
saṃdhyā rātriḥ prabhā nidrā jyotsnā kāṃtiḥkṣamādayā ।। 23 ।।
பொருள் :
நீயே கீர்த்தி; ஶ்ரீ தேவி; தைர்யலக்ஷ்மி; கார்யஸித்தி; ஹ்ரீ; கல்வி; ஸந்ததி; புத்தி; ஸந்த்யை; ராத்ரி; ஒளி; உறக்கம்; நிலவு; காந்தி; பொறுமை; தயை. 23
Meaning :
O great Goddess. Thou art Fame, thou art Prosperity, thou art Steadiness, thou art Success; thou art the Wife, thou art men's Offspring, thou art Knowledge, and thou art the Intellect. Thou art the two Twilights, the Night Sleep, Light--both solar and lunar, Beauty, Forgiveness, Mercy, and every other thing. 23
No comments:
Post a Comment