Sri Durga Stuti by Yudhistirar - Sloka 22
॥ श्री दुर्गा स्तुतिः ॥
|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||
|| ŚRĪ DURGĀ STUTIḤ ||
जलप्रतरणे चैव कान्तारेष्वटवीषु च।
ये स्मरन्ति महादेवि न च सीदन्ति ते नराः ।। 22 ।।
ஜலப்ரதரணே சைவ காந்தாரேஷ்வடவீஷு ச।
யே ஸ்மரந்தி மஹாதே³வி ந ச ஸீத³ந்தி தே நரா꞉: ॥ 22 ॥
jalaprataraṇe caiva kāntāreṣvaṭavīṣu ca।
ye smaranti mahādevi na ca sīdanti te narāḥ ।। 22 ।।
பொருள் :
ஹே மஹாதேவி ! ஜலத்தைத் தாண்டும் ஸமயத்திலும், அரண்யங்களிலும், ப்ரவேசிக்க முடியாத மலைக் காடுகளிலும், எந்த மனிதர்கள் உன்னை நினைக்கிறார்களோ அவர்கள் கஷ்டத்தை அடையார்கள். 22
Meaning :
While afflicted in crossing streams and seas or in wilderness and; forests. Those men that remember thee are never prostrated, O great Goddess. 22
No comments:
Post a Comment