Sri Durga Stuti by Yudhistirar - Sloka 24
॥ श्री दुर्गा स्तुतिः ॥
|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||
|| ŚRĪ DURGĀ STUTIḤ ||
नृणां च बन्धनं मोहं पुत्रनाशं धनक्षयम्।
व्याधिं मृत्युं भयं चैव पूजिता नाशयिष्यसि ।। 24 ।।
ந்ருʼணாம்ʼ ச ப³ந்த⁴னம்ʼ மோஹம்ʼ புத்ரனாஶம்ʼ த⁴னக்ஷயம்।
வ்யாதி⁴ம்ʼ ம்ருʼத்யும்ʼ ப⁴யம்ʼ சைவ பூஜிதா நாஶயிஷ்யஸி ॥ 24 ॥
nṛṇāṃ ca bandhanaṃ mohaṃ putranāśaṃ dhanakṣayam।
vyādhiṃ mṛtyuṃ bhayaṃ caiva pūjitā nāśayiṣyasi ।। 24 ।।
பொருள் :
நீ பூஜிக்கப்படுவையாகில் மனிதர்களுடைய பந்தத்தையும், மோஹத்தையும், புத்ரநாசத்தையும், தனக்ஷயத்தையும், வ்யாதியையும், ம்ருத்யுவையும், பயத்தையும் விலக்குவாய். 24
Meaning :
Thou dispellest, worshipped by the devotees their fetters, ignorance, loss of children and loss of wealth, disease, death, and fear. 24
No comments:
Post a Comment