Tuesday, 15 September 2020

Sri Krishna Stuti by Guhyaka - Sloka 8

Sri Krishna Stuti by Guhyaka - Sloka 8

|| श्री कृष्ण स्तुतिः ||

|| ஶ்ரீ க்ருʼஷ்ண ஸ்துதி꞉: ||

|| ŚRĪ KṚṢṆA STUTIḤ ||

नमः परमकल्याण नमः परममङ्गल ।
वासुदेवाय शान्ताय यदूनां पतये नमः ॥ ८॥

நம꞉ பரமகல்யாண நம꞉ பரமமங்க³ல .
வாஸுதே³வாய ஶாந்தாய யதூ³னாம்ʼ பதயே நம꞉ .. 8..

namaḥ paramakalyāṇa namaḥ paramamaṅgala .
vāsudevāya śāntāya yadūnāṃ pataye namaḥ .. 8..

பொருள் :

மேலான மங்களப் பொருளே !  (தங்களுக்கு) வணக்கம். மங்களப் பொருளுள் மங்களமாக இருப்பவரே !  (தங்களுக்கு) வணக்கம். யாதவர்களின் தலைவரே ! மனவமைதி நல்குபவரே ! வசுதேவரின் மைந்தனே ! (தங்களுக்கு) வணக்கம்.  8. ( 36 )

Meaning :

Hail, O most blessed one ! Hail, O most propitious Lord ! Hail to the gentle Son of Vasudeva, the Lord of Yadus.  8 ( 36 )

No comments:

Post a Comment