Thursday, 17 September 2020

Sri Krishna Stuti by Guhyaka - Sloka 10 ( Final )

Sri Krishna Stuti by Guhyaka - Sloka 10 ( Final )

|| श्री कृष्ण स्तुतिः ||

|| ஶ்ரீ க்ருʼஷ்ண ஸ்துதி꞉: ||

|| ŚRĪ KṚṢṆA STUTIḤ ||

वाणी गुणानुकथने श्रवणौ कथायां
हस्तौ च कर्मसु मनस्तव पादयोर्नः ।
स्मृत्यां शिरस्तव निवासजगत्प्रणामे
दृष्टिः सतां दर्शनेऽस्तु भवत्तनूनाम् ॥ १०॥

इति श्रीमद्भागवतान्तर्गतं गुह्यककृता श्रीकृष्णस्तुतिः समाप्ता ।

வாணீ கு³ணானுகத²னே ஶ்ரவணௌ கதா²யாம்ʼ
ஹஸ்தௌ ச கர்மஸு மனஸ்தவ பாத³யோர்ன꞉ .
ஸ்ம்ருʼத்யாம்ʼ ஶிரஸ்தவ நிவாஸஜக³த்ப்ரணாமே
த்³ருʼஷ்டி꞉ ஸதாம்ʼ த³ர்ஶனே(அ)ஸ்து ப⁴வத்தனூனாம் .. 10..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதாந்தர்க³தம்ʼ கு³ஹ்யகக்ருʼதா ஶ்ரீக்ருʼஷ்ணஸ்துதி꞉ ஸமாப்தா .

vāṇī guṇānukathane śravaṇau kathāyāṃ
hastau ca karmasu manastava pādayornaḥ .
smṛtyāṃ śirastava nivāsajagatpraṇāme
dṛṣṭiḥ satāṃ darśane'stu bhavattanūnām .. 10..

iti śrīmadbhāgavatāntargataṃ guhyakakṛtā śrīkṛṣṇastutiḥ samāptā .

பொருள் :

தங்களது திருக்கல்யாண குணங்களைத் தொடர்ந்து கூறுவதில் எங்களது வாக்கும்,  கேட்பதில் காதுகளும், பணிபுரிவதில் கைகளும், திருவடிகளின் நினைவில் மனமும், தாங்கள் குடிகொண்டுள்ள இவ்வுலகை வணங்குவதில் தலையும், தங்கள் திருவுடலாக உலாவுகின்ற நல்லோரைக் காண்பதில் பார்வையும் ஈடுபடட்டும்.  10 ( 38 )

இத்துடன் பாகவத புராணத்தில் காணப்படுவதும், குஹ்யகர்களால் இயற்றப்பெற்றதுமான ஶ்ரீகிருஷ்ண ஸ்துதி நிறைவு பெறுகிறது.

Meaning :

Let our speech be employed (hereafter) in recounting Your excellences, our ears in hearing Your stories, our hands in doing Your work, our mind in the thought of Your feet, our head in bowing to the world, Your (own) abode and our sight in beholding saints, Your (very) embodiments.  10 ( 38 )

Thus ends the Sri Krishna Stuti created by Guhyakau and which is found in Bhagavata Purana.

No comments:

Post a Comment