Monday, 14 September 2020

Sri Krishna Stuti by Guhyaka - Sloka 7

Sri Krishna Stuti by Guhyaka - Sloka 7

|| श्री कृष्ण स्तुतिः ||

|| ஶ்ரீ க்ருʼஷ்ண ஸ்துதி꞉: ||

|| ŚRĪ KṚṢṆA STUTIḤ ||

स भवान् सर्वलोकस्य भवाय विभवाय च ।
अवतीर्णोऽम्शभागेन साम्प्रतं पतिराशिषाम् ॥ ७॥

ஸ ப⁴வான் ஸர்வலோகஸ்ய ப⁴வாய விப⁴வாய ச .
அவதீர்ணோ(அ)ம்ஶபா⁴கே³ன ஸாம்ப்ரதம்ʼ பதிராஶிஷாம் .. 7..

sa bhavān sarvalokasya bhavāya vibhavāya ca .
avatīrṇo'mśabhāgena sāmprataṃ patirāśiṣām .. 7..

பொருள் :

அகில உலகின் நன்மைக்கும் மேன்மைக்குமாக, இப்பொழுது தாங்கள் எல்லா பேராற்றல்களும் நிரம்பியவராக, எல்லோர் விருப்பங்களையும் நிறைவுறச் செய்யவே, ஓர் அம்சம் கொண்டு அவதரித்துள்ளீர்கள்.   7 ( 35 )

Meaning :

As such You, the Dispenser of (all ) blessings, have come down ( to mortal plane ) this time in Your integral form ( the Source of all part manifestations ) for ( ensuring ) the prosperity and liberation ( lit., freedom from rebirth ) of the entire creation.  7  (35 )

No comments:

Post a Comment