Wednesday, 9 September 2020

Sri Krishna Stuti by Guhyaka - Sloka 4

Sri Krishna Stuti by Guhyaka - Sloka 4

|| श्री कृष्ण स्तुतिः ||

|| ஶ்ரீ க்ருʼஷ்ண ஸ்துதி꞉: ||

|| ŚRĪ KṚṢṆA STUTIḤ ||

गृह्यमाणैस्त्वमग्राह्यो विकारैः प्राकृतैर्गुणैः ।
को न्विहार्हति विज्ञातुं प्राक्सिद्धं गुणसंवृतः ॥ ४॥

க்³ருʼஹ்யமாணைஸ்த்வமக்³ராஹ்யோ விகாரை꞉ ப்ராக்ருʼதைர்கு³ணை꞉ .
கோ ந்விஹார்ஹதி விஜ்ஞாதும்ʼ ப்ராக்ஸித்³த⁴ம்ʼ கு³ணஸம்ʼவ்ருʼத꞉ .. 4..

gṛhyamāṇaistvamagrāhyo vikāraiḥ prākṛtairguṇaiḥ .
ko nvihārhati vijñātuṃ prāksiddhaṃஆ guṇasaṃvṛtaḥ .. 4..

பொருள் :

செயலறிவால் அறியத்தக்க பிரகிருதியின் குணங்களுக்கும், விகாரங்களான மாறுபட்டிற்கும் அப்பாற்பட்ட தங்களை, ஸ்தூல-சூட்சும வடிவான குணங்களால் மறைக்கப்பட்டவன் எவ்வாறு அறிய முடியும்?  ஏனெனில்,  இவை தோன்றுவதற்கு முன்பிருந்தே தாங்கள் இருக்கிறீர்களே !  4 ( 32 )

Meaning :

You ( the perceiving subject ) cannot be grasped through the modes of Prakriti, much less through their modifications (in the shape of the intellect, the ego, the Senses etc. ), which are (all) open to perception. And shut up in a psycho-physical organism (a product of the three Gunas ), who ( what JIva) in this world is competent to perceive You, who already existed (even before its birth, as a self-evident truth ).  4 ( 32 )

No comments:

Post a Comment