Friday, 11 September 2020

Sri Krishna Stuti by Guhyaka - Sloka 5

Sri Krishna Stuti by Guhyaka - Sloka 5

|| श्री कृष्ण स्तुतिः ||

|| ஶ்ரீ க்ருʼஷ்ண ஸ்துதி꞉: ||

|| ŚRĪ KṚṢṆA STUTIḤ ||

तस्मै तुभ्यं भगवते वासुदेवाय वेधसे ।
आत्मद्योतगुणैश्छन्नमहिम्ने ब्रह्मणे नमः ॥ ५॥

தஸ்மை துப்⁴யம்ʼ ப⁴க³வதே வாஸுதே³வாய வேத⁴ஸே .
ஆத்மத்³யோதகு³ணைஶ்ச²ன்னமஹிம்னே ப்³ரஹ்மணே நம꞉ .. 5..

tasmai tubhyaṃ bhagavate vāsudevāya vedhase .
ātmadyotaguṇaiśchannamahimne brahmaṇe namaḥ .. 5..

பொருள் :

அனைத்து சிறப்புகளையும் கொண்டவரும், உலகைப் படைத்தவரும், தன்னால் பிரகாசிக்கின்ற குணங்களால் மறைக்கப் பெற்றவரும், எங்கும் நிறைந்தவரும், வசுதேவரின் மகனுமான ஸ்ரீகிருஷ்ணன் என்னும் பரம்பொருளை வணங்குகிறோம்.  5 ( 33 )

Meaning :

Hail to you as such, Lord Vaasudeva (the Detiy preceding over intellect), the Creator (etc., of the universe), the Infinite,  whose glory stands veiled by the (three) Gunas, that owe there light to You (alone).  5 ( 33 )

No comments:

Post a Comment