ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 23
गुरुरादिरनादिश्च गुरुः परमदैवतम् ।
गुरुमन्त्रसमो नास्ति तस्मै श्रीगुरवे नमः ॥ ७९॥
கு³ருராதி³ரநாதி³ஶ்ச கு³ரு: பரமதை³வதம் ।
கு³ருமந்த்ரஸமோ நாஸ்தி தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 79॥
gururādiranādiśca guruḥ paramadaivatam ।
gurumantrasamo nāsti tasmai śrīgurave namaḥ ॥ 79॥
பொருள் :
23. ஆதியும் அனாதியும் குருவே; பரதெய்வமும் குருவே; குரு மந்திரத்திற்கு எதுவும் சமம் இல்லை; அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ). 79
No comments:
Post a Comment