ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 21
न गुरोरधिकं तत्त्वं न गुरोरधिकं तपः ।
न गुरोरधिकं ज्ञानं तस्मै श्रीगुरवे नमः ॥ ७७॥
ந கு³ரோரதி⁴கம் தத்த்வம் ந கு³ரோரதி⁴கம் தப: ।
ந கு³ரோரதி⁴கம் ஜ்ஞாநம் தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 77॥
na guroradhikaṃ tattvaṃ na guroradhikaṃ tapaḥ ।
na guroradhikaṃ jñānaṃ tasmai śrīgurave namaḥ ॥ 77॥
பொருள் :
21. குருவைக் காட்டிலும் மேலான தத்துவம் இல்லை; குருவைக் காட்டிலும் மேலான தவம் இல்லை; குருவைக் காட்டிலும் மேலான ஞானமும் இல்லை; அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குழுவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ). 77
No comments:
Post a Comment