ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 20
शोषणं भवसिन्धोश्च दीपनं क्षरसम्पदाम् ।
गुरोः पादोदकं यस्य तस्मै श्रीगुरवे नमः ॥ ७६॥
ஶோஷணம் ப⁴வஸிந்தோ⁴ஶ்ச தீ³பநம் க்ஷரஸம்பதா³ம் ।
கு³ரோ: பாதோ³த³கம் யஸ்ய தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 76॥
śoṣaṇaṃ bhavasindhośca dīpanaṃ kṣarasampadām ।
guroḥ pādodakaṃ yasya tasmai śrīgurave namaḥ ॥ 76॥
பொருள் :
20. பிறவிக் கடலை வற்றச் செய்வதும், அழியும் ஸம்பத்தைப் பொசுக்குவதும் எந்த குருவினுடைய பாத தீர்த்தமோ, அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ). 76
No comments:
Post a Comment