Wednesday, 1 January 2020

ராம மந்திரம்  -  Rama Mandiram  -  Sloka 9

ராம மந்திரம்  -  Rama Mandiram  -  Sloka 9

॥ राम मन्दिरम् ॥

॥ ராம மந்தி³ரம் ॥

॥ RĀMA MANDIRAM ॥

निरन्तराभ्यासदृढीकृतात्मनां
त्वत्पादसेवापरिनिष्ठितानाम् ।
त्वन्नामकीर्त्या हतकल्मषाणां
सीतासमेतस्य गृहं हृदब्जे ॥ ६३॥

நிரந்தராப்⁴யாஸத்³ருʼடீ⁴க்ருʼதாத்மநாம்

த்வத்பாத³ஸேவாபரிநிஷ்டி²தாநாம் ।
த்வந்நாமகீர்த்யா ஹதகல்மஷாணாம்

ஸீதாஸமேதஸ்ய க்³ருʼஹம் ஹ்ருʼத³ப்³ஜே ॥ 63॥

nirantarābhyāsadṛḍhīkṛtātmanāṃ
tvatpādasevāpariniṣṭhitānām ।
tvannāmakīrtyā hatakalmaṣāṇāṃ
sītāsametasya gṛhaṃ hṛdabje ॥ 63॥

பொருள் :

9.  இடைவிடாத பயிற்சியினால் ஒருமுகப்பட்ட மனம் உடையவர்கள்; உன் திருவடிச் சேவையில் உறுதியாக நிலைநிற்பவர்கள், உன் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பதால் மனமாசுகள் நீங்கப் பெற்றவர்கள் - இப்படிப்பட்டவர்களுடைய நெஞ்சத்தாமரை தான், சீதாப்பிராட்டியோடு கூட நீ வசிக்கும் நிலையம்.   63

Meaning :

9. Those whose minds have become firm by incessant devotion to thee, those who are always devoted to the service of thy feet, those whose sins have been washed off by recitation of thy name, the lotus of their heart is thy temple of residence along with Sita.   63

No comments:

Post a Comment