Wednesday, 8 January 2020

ராம மந்திரம்  -  Rama Mandiram  -  Sloka 10 ( Final )

ராம மந்திரம்  -  Rama Mandiram  -  Sloka 10 ( Final )

॥ राम मन्दिरम् ॥

॥ ராம மந்தி³ரம் ॥

॥ RĀMA MANDIRAM ॥

राम त्वन्नाममहिमा वर्ण्यते केन वा कथम् ।
यत्प्रभावादहं राम ब्रह्मर्षित्वमवाप्तवान् ॥ ६४॥

ராம த்வந்நாமமஹிமா வர்ண்யதே கேந வா கத²ம் ।
யத்ப்ரபா⁴வாத³ஹம் ராம ப்³ரஹ்மர்ஷித்வமவாப்தவாந் ॥ 64॥

rāma tvannāmamahimā varṇyate kena vā katham ।
yatprabhāvādahaṃ rāma brahmarṣitvamavāptavān ॥ 64॥

பொருள் :

ராம நாம மஹிமை

10. ரகுநந்தன !  தங்கள் நாம மஹிமையைப் பற்றி வர்ணிக்க ஒருவராலும் முடியாது. எந்த திவ்யமந்த்ரத்தின் மஹிமையினால் நான் ப்ரஹ்மரிஷி பதவியை அடைந்தேனோ, அந்த நாம மஹிமையைக் கூறுவதற்கு, எவருக்குத் திறமை இருக்கின்றது?   64

Meaning :

Glory of Rama Nama

10. "O Rems, how can one describe the greatures of thy name and
how? It is by the power of that name that I have obtained the status
of a Brahmarshi.   64

No comments:

Post a Comment