ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 19
अनेकजन्मसम्प्राप्तकर्मबन्धविदाहिने ।
ज्ञानानिलप्रभावेन तस्मै श्रीगुरवे नमः ॥ ७५॥
அநேகஜந்மஸம்ப்ராப்தகர்மப³ந்த⁴விதா³ஹிநே ।
ஜ்ஞாநாநிலப்ரபா⁴வேந தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 75॥
anekajanmasamprāptakarmabandhavidāhine ।
jñānānilaprabhāvena tasmai śrīgurave namaḥ ॥ 75॥
பொருள் :
19. பல பிறவிகளில் கூடிவந்த கர்மத்தளையை ஞானத்தீயின் சக்தியால் எரிக்கும் அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ). 75
No comments:
Post a Comment