Tuesday, 9 February 2021

Sri Subrahmanya Moola Mantra Stavam - Sloka 5

Sri Subrahmanya Moola Mantra Stavam - Sloka 5

॥ श्री सुब्रह्मण्य मूलमन्त्र स्तवः ॥

॥ ஶ்ரீ ஸுப்³ரஹ்மண்ய மூலமந்த்ர ஸ்தவ: ॥

॥ ŚRĪ SUBRAHMAṆYA MŪLAMANTRA STAVAḤ ॥


भगवन् पार्वतीसूनो स्वामिन्भक्तार्तिभञ्जन ।
भवत्पदाब्जयोर्भक्तिं देहि मे विपुलां श्रियम् ॥ ७॥

ப⁴க³வந் பார்வதீஸூநோ ஸ்வாமிந்ப⁴க்தார்திப⁴ஞ்ஜந ।
ப⁴வத்பதா³ப்³ஜயோர்ப⁴க்திம் தே³ஹி மே விபுலாம் ஶ்ரியம் ॥ 7॥

bhagavan pārvatīsūno svāminbhaktārtibhañjana ।
bhavatpadābjayorbhaktiṃ dehi me vipulāṃ śriyam ॥ 7॥


பொருள் :
பகவானும், பார்வதியின் குமாரனும், ஈசனும், பக்தர்களுடைய கவலைகளைப் போக்குகிறவருமான ஹே முருக ! தங்களுடைய பாத கமலங்களில் பக்தியையும், அளவற்ற ஐச்வர்யத்தையும் எனக்கு அளிக்க வேண்டும். 7


Meaning :
Hey Muruga, the Lord, the son of Parvati, the Isha; You who relieves all miseries of the devotees; bestow me with devotion and immeasurable prosperity in Your lotus feet. 7

No comments:

Post a Comment