Saturday, 6 February 2021

Sri Rama Sloka Pancharatnam - Sloka 6 ( Phalasruti - Final )

Sri Rama Sloka Pancharatnam - Sloka 6 ( Phalasruti - Final )

|| श्रीराम श्लोक पञ्चरत्नम्  ||

|| ஶ்ரீராம ஶ்லோக பஞ்சரத்னம்  ||

|| ŚRĪRĀMA ŚLOKA PAÑCARATNAM ||


इमानि पञ्चरत्नानि त्रिसन्ध्यं यः पठेन्नरः ।
सर्वपापविनिर्मुक्तः स याति परमां गतिम् ॥ ६॥

इति श्रीरामकर्णामृतान्तर्गतं श्रीरामश्लोकपञ्चरत्नं सम्पूर्णम् ।


இமானி பஞ்சரத்னானி த்ரிஸந்த்⁴யம்ʼ ய꞉ படே²ன்னர꞉ .
ஸர்வபாபவிநிர்முக்த꞉ ஸ யாதி பரமாம்ʼ க³திம் .. 6..

இதி ஶ்ரீராமகர்ணாம்ருʼதாந்தர்க³தம்ʼ ஶ்ரீராமஶ்லோகபஞ்சரத்னம்ʼ ஸம்பூர்ணம் .


imāni pañcaratnāni trisandhyaṃ yaḥ paṭhennaraḥ .
sarvapāpavinirmuktaḥ sa yāti paramāṃ gatim .. 6..

iti śrīrāmakarṇāmṛtāntargataṃ śrīrāmaślokapañcaratnaṃ sampūrṇam .



பொருள் :

இந்த ஐந்து ச்லோகங்களைத் தினமும் மூன்று சந்திவேளைகளிலும் படிப்பவன் பாபமனைத்தும் நீங்கி மேனிலை பெறுவான். 6

இத்துடன் ஶ்ரீ ராம ச்லோக பஞ்சரத்ந ஸ்தோத்ரமானது நிறைவு பெறுகிறது.


Meaning :

The one who recites these five gem like verses at three Sandhyaa kaala daily will get rid of sins and attain higher stand. 6

Thus ends Sri Rama Sloka Pancharatna Stotram.

No comments:

Post a Comment