॥ श्री सुब्रह्मण्य मूलमन्त्र स्तवः ॥
॥ ஶ்ரீ ஸுப்³ரஹ்மண்ய மூலமந்த்ர ஸ்தவ: ॥
॥ ŚRĪ SUBRAHMAṆYA MŪLAMANTRA STAVAḤ ॥
इदं षडक्षरं स्तोत्रं सुब्रह्मण्यस्य सन्ततम् ।
यः पठेत्तस्य सिद्ध्यन्ति सम्पदश्चिन्तिताधिकाः ॥ ९॥
हृदब्जे भक्तितो नित्यं सुब्रह्मण्यं स्मरन्बुधः ।
यो जपेत्प्रातरुत्थाय सर्वान्कामानवाप्नुयात् ॥ १०॥
इति श्रीसुब्रह्मण्यमूलमन्त्रस्तवः सम्पूर्णः ।
இத³ம் ஷட³க்ஷரம் ஸ்தோத்ரம் ஸுப்³ரஹ்மண்யஸ்ய ஸந்ததம் ।
ய: படே²த்தஸ்ய ஸித்³த்⁴யந்தி ஸம்பத³ஶ்சிந்திதாதி⁴கா: ॥ 9॥
ஹ்ருʼத³ப்³ஜே ப⁴க்திதோ நித்யம் ஸுப்³ரஹ்மண்யம் ஸ்மரந்பு³த:⁴ ।
யோ ஜபேத்ப்ராதருத்தா²ய ஸர்வாந்காமாநவாப்நுயாத் ॥ 10॥
இதி ஶ்ரீஸுப்³ரஹ்மண்யமூலமந்த்ரஸ்தவ: ஸம்பூர்ண: ।
idaṃ ṣaḍakṣaraṃ stotraṃ subrahmaṇyasya santatam ।
yaḥ paṭhettasya siddhyanti sampadaścintitādhikāḥ ॥ 9॥
hṛdabje bhaktito nityaṃ subrahmaṇyaṃ smaranbudhaḥ ।
yo japetprātarutthāya sarvānkāmānavāpnuyāt ॥ 10॥
iti śrīsubrahmaṇyamūlamantrastavaḥ sampūrṇaḥ ।
பொருள் :
ஸ்ரீ சுப்ரமண்யருடைய மூலமந்திர ஷடாக்ஷர ஸ்தோத்திரத்தை எப்பொழுதும் யார் படிக்கின்றானோ அவனுக்கு விரும்பியதற்கு மேலாகவே ஐச்வர்யங்கள் கிடைக்கும். 9
எந்த அறிவாளி காலையில் எழுந்து ஹ்ருதய கமலத்தில் பக்தியுடன் ஸ்ரீ சுப்ரமண்யரை தியானம் செய்துகொண்டு இந்த ஸ்தோத்திரத்தை ஜபம் செய்வானோ அவன் எல்லா விருப்பங்களையும் அடைவான். 10
இத்துடன் ஸ்ரீ ஸுப்ரமண்ய மூலமந்த்ர ஸ்தவம் நிறைவடைகிறது.
Meaning :
Whoever recites the Sri Subrahmanya Moolamantra Shadakshara Stotram will always gets more than what he wants. 9
Wise person who recites this Stotram with devotion and meditating Lord Sri Subrahmanya in his heart ( thought centre ) will get all his longings. 10
Thus ends the Stotram called Sri Subrahmanya Moolamantra Stavam.
No comments:
Post a Comment