॥ श्री सुब्रह्मण्य मूलमन्त्र स्तवः ॥
॥ ஶ்ரீ ஸுப்³ரஹ்மண்ய மூலமந்த்ர ஸ்தவ: ॥
॥ ŚRĪ SUBRAHMAṆYA MŪLAMANTRA STAVAḤ ॥
नारदादिमहायोगिसिद्धगन्धर्वसेवित ।
नववीरैः पूजिताङ्घ्रे देहि मे विपुलां श्रियम् ॥ ६॥
நாரதா³தி³மஹாயோகி³ஸித்³த⁴க³ந்த⁴ர்வஸேவித ।
நவவீரை: பூஜிதாங்க்⁴ரே தே³ஹி மே விபுலாம் ஶ்ரியம் ॥ 6॥
nāradādimahāyogisiddhagandharvasevita ।
navavīraiḥ pūjitāṅghre dehi me vipulāṃ śriyam ॥ 6॥
பொருள் :
நாரதர் முதலிய சிறந்த யோகிகளாலும், சித்தர்களாலும், கந்தர்வர்களாலும் வணங்கப்பட்டவரும்; வீரபாஹு முதலிய ஒன்பது வீரர்களால் பூஜிக்கப்பட்ட பாதத்தை உடையவருமான ஸ்ரீ முருகனை சரணமடைகிறேன். எனக்கு அளவற்ற ஐச்வர்யத்தை அளிக்க வேண்டும். 6
Meaning :
No comments:
Post a Comment