|| श्रीराम श्लोक पञ्चरत्नम् ||
|| ஶ்ரீராம ஶ்லோக பஞ்சரத்னம் ||
|| ŚRĪRĀMA ŚLOKA PAÑCARATNAM ||
संसक्तदिव्यायुधकार्मुकाय समुद्रगर्वापहरायुधाय ।
सुग्रीवमित्राय सुरारिहन्त्रे नमोऽस्तु रामाय सलक्ष्मणाय ॥ ३॥
ஸம்ʼஸக்ததி³வ்யாயுத⁴கார்முகாய ஸமுத்³ரக³ர்வாபஹராயுதா⁴ய .
ஸுக்³ரீவமித்ராய ஸுராரிஹந்த்ரே நமோ(அ)ஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய .. 3..
saṃsaktadivyāyudhakārmukāya samudragarvāpaharāyudhāya .
sugrīvamitrāya surārihantre namo'stu rāmāya salakṣmaṇāya .. 3..
संसक्त-दिव्य-आयुध-कार्मुकाय - ஸம்ʼஸக்த-தி³வ்ய-ஆயுத⁴-கார்முகாய - திவ்யாயுதங்களைத் திறம்படக் கையாளக்கூடியவரை,
समुद्र-गर्व-अपहर-आयुधाय - ஸமுத்³ர-க³ர்வ-அபஹர-ஆயுதா⁴ய - சமுத்திரத்தின் கர்வத்தை அடக்கவல்ல ஆயுதத்தைக் கொண்டவரை,
सुग्रीव-मित्राय - ஸுக்³ரீவ-மித்ராய - ஸுக்ரீவனுடைய நண்பரை,
सुर-अरि-हन्त्रे - ஸுர-அரி-ஹந்த்ரே - தேவர்களுடைய எதிரியை (அஸுரரை) அழித்தவரை,
सलक्ष्मणाय रामाय - ஸலக்ஷ்மணாய ராமாய - அந்த லக்ஷ்மணனுடன் கூடிய ராமருக்கு,
नमः अस्तु - நம꞉ அஸ்து - வந்தனம் உரித்தாகுக.
பொருள் :
திவ்யாயுதங்களைத் திறம்படக் கையாளக்கூடியவரும், சமுத்திரத்தின் கர்வத்தை அடக்கவல்ல ஆயுதத்தைக் கொண்டவரும், ஸுக்ரீவனுடைய நண்பரும், அஸுரரை அழித்தவரும், லக்ஷ்மணனுடன் கூடியவருமான ராமருக்கு வந்தனம். 3
Meaning :
No comments:
Post a Comment