Vedasaara Shiva Stotram - Sloka 9
॥ वेदसार शिव स्तोत्रम् ॥
॥ வேத³ஸார ஶிவ ஸ்தோத்ரம்॥
॥ VĒDASĀRA ŚIVA STŌTRAM ॥
प्रभो शूलपाणे विभो विश्वनाथ
महादेव शंभो महेश त्रिनेत्र ।
शिवाकान्त शान्त स्मरारे पुरारे
त्वदन्यो वरेण्यो न मान्यो न गण्यः ॥९॥
ப்ரபோ⁴ ஶூலபாணே விபோ⁴ விஶ்வநாத²
மஹாதே³வ ஶம்போ⁴ மஹேஶ த்ரிநேத்ர |
ஶிவாகாந்த ஶாந்த ஸ்மராரே புராரே
த்வத³ன்யோ வரேண்யோ ந மான்யோ ந க³ண்ய: || 9||
prabho śūlapāṇe vibho viśvanātha
mahādeva śaṃbho maheśa trinetra ।
śivākānta śānta smarāre purāre
tvadanyo vareṇyo na mānyo na gaṇyaḥ ॥9॥
Word by word meaning :
प्रभो - ப்ரபோ⁴ - ஸ்வாமியே
शूलपाणे - ஶூலபாணே - சூலாயுதத்தைக் கையில் கொண்டவரே
विभो - விபோ⁴ - எங்கும் உள்ளவரே
विश्वनाथ - விஶ்வனாத² - விச்வநாதரே
महादेव - மஹாதே³வ - மஹாதேவா
शम्भो - ஶம்போ⁴ - சம்புவே
महेश - மஹேஶ - மஹேச்வரனே
त्रिनेत्र - த்ரினேத்ர - முக்கண்ணனே
शिवाकान्त - ஶிவாகாந்த - பார்வதியின் நாயகனே
शान्त - ஶாந்த - அமைதியாய் இருப்பவரே
स्मरारे - ஸ்மராரே - மன்மதனின் சத்ருவே
पुरारे - புராரே - த்ரிபுரர்களின் எதிரியே
त्वदन्यः - த்வத³ன்ய꞉ - உம்மைக் காட்டிலும் வேறு
वरेण्यः - வரேண்ய꞉ - போற்றத்தக்கவர்
मान्यः - மான்ய꞉ - மதிக்கத்தக்கவர்
न - ந - இல்லை
गण्यः - க³ண்ய꞉ - எண்ணத்தக்கவர்
न - ந - இல்லை.
பொருள் :
ப்ரபோ ! சூலத்தைக் கையில் தருத்தவரே ! வ்யாபகரே ! விச்வநாதா ! மஹாதேவா ! சம்போ ! மஹேசா ! முக்கண்ணனே ! பார்வதியின் காந்தனே ! அமைதியுள்ளவரே ! மன்மதனுக்கு எதிரியே ! த்ரிபுரர்களின் சத்ருவே ! நீர்தான் போற்றத் தக்கவர் , மதிக்கத்தக்கவரும் எண்ணத்தக்கவரும் நீரே, வேறு ஒருவருமல்ல. 9
Meaning :
O Lord, Who holds a trident in hands, Who is the resplendent Lord of the world, Who is Mahādeva, Who is Śambhu, Who is the great Lord, Who has three eyes, Who is the resplendence of Śivā, Who is serene, Who slayed Smara (Kāma), and Who slayed Pura! There is nothing better or different from You which is countable or respectable. 9
No comments:
Post a Comment