Shiva Astakam - Sloka 8
॥ श्री शिवाष्टकम् ॥
|| ஶ்ரீ ஶிவாஷ்டகம் ||
|| ŚRĪ ŚIVĀṢṬAKAM ||
हरं सर्पहारं चिता भूविहारं भवं वेदसारं सदा निर्विकारम् ।
श्मशाने वसन्तं मनोजं दहन्तं शिवं शङ्करं शम्भुमीशानमीडे ॥ ८॥
ஹரம்ʼ ஸர்பஹாரம்ʼ சிதா பூ⁴விஹாரம்ʼ ப⁴வம்ʼ வேத³ஸாரம்ʼ ஸதா³ நிர்விகாரம் .
ஶ்மஶானே வஸந்தம்ʼ மனோஜம்ʼ த³ஹந்தம்ʼ ஶிவம்ʼ ஶங்கரம்ʼ ஶம்பு⁴மீஶானமீடே³ .. 8..
haraṃ sarpahāraṃ citā bhūvihāraṃ bhavaṃ vedasāraṃ sadā nirvikāram .
śmaśāne vasantaṃ manojaṃ dahantaṃ śivaṃ śaṅkaraṃ śambhumīśānamīḍe .. 8..
हरं - ஹரம்ʼ - இன்னல்களைப் போக்குபவரை (முடித்து வைப்பவர்),
सर्प-हारं - ஸர்ப-ஹாரம்ʼ - அரவத்தை அணிகலனாக உடையவரை,
चिता भूविहारं - சிதா பூ⁴விஹாரம்ʼ - சிதையினின்று தோன்றியதான சாம்பலை அணிந்தவரை,
भवं - ப⁴வம்ʼ - வாழ்க்கைச் சுழலைத் தோற்றுவிப்பவரை,
वेद-सारं - வேத³-ஸாரம்ʼ - மறைகளின் ஸாரமானவரை,
सदा निर्विकारं - ஸதா³ நிர்விகாரம்ʼ - எப்பொழுதும் மாறுதல் எதுவுமற்றவரை,
श्मशाने वसन्तं - ஶ்மஶானே வஸந்தம்ʼ - மயானத்தில் வசிப்பவரை,
मनोजं दहन्तं - மனோஜம்ʼ த³ஹந்தம்ʼ - காமனை எரித்தவரை,
शिवं - ஶிவம்ʼ - மங்களவடிவானவரை,
शङ्करं - ஶங்கரம்ʼ - நன்மை செய்பவரை,
शम्भुं - ஶம்பு⁴ம்ʼ - சுகத்தை அளிப்பவரை,
ईशानं - ஈஶானம்ʼ - ஈசானரை (சிவபிரானை),
ईडे - ஈடே³ - துதிக்கின்றேன்.
பொருள் :
இன்னல்களைப் போக்குபவரும் (முடித்து வைப்பவர்), அரவத்தை அணிகலனாக உடையவரும், சிதையினின்று தோன்றியதான சாம்பலை அணிந்தவரும், வாழ்க்கைச் சுழலைத் தோற்றுவிப்பவரும், மறைகளின் ஸாரமானவரும், எப்பொழுதும் மாறுதல் எதுவுமற்றவரும், மயானத்தில் வசிப்பவரும், காமனை எரித்தவரும், மங்களவடிவினரும், நன்மை அளிப்பவரும், ஸுகத்தைத் தருபவருமான ஈசானரை (சிவபிரானை)த் துதிக்கின்றேன். 8
Meaning :
I pray You, Śiva, Śańkara, Śambhu, Who is known as Hara, Who has a garland of snakes, Who roams around the cremation grounds, Who is the universe, Who is the summary of the Veda (or the One discussed by Veda), Who is always dispassionate, Who is living in the cremation grounds, Who is burning desires born in the mind, and Who is the Lord of everyone. 8
No comments:
Post a Comment