Monday, 23 March 2020

Sri Rudraashtakam  -  Sloka 3

Sri Rudraashtakam  -  Sloka 3

॥ श्री रुद्राष्टकम‌् ॥

|| ஶ்ரீ ருத்³ராஷ்டகம் ||

|| ŚRĪ RUDRĀṢṬAKAṂ ||

तुषाराद्रि संकाश गौरं गभीरं मनोभूत कोटिप्रभा श्री शरीरम् ।
स्फुरन्मौलि कल्लोलिनी चारु गङ्गा लसद्भालबालेन्दु कण्ठे भुजङ्गा ॥ ३॥

துஷாராத்³ரி ஸங்காஶ கௌ³ரம் க³பீ⁴ரம் மநோபூ⁴த கோடிப்ரபா⁴ ஶ்ரீ ஶரீரம் ।
ஸ்பு²ரந்மௌலி கல்லோலிநீ சாரு க³ங்கா³ லஸத்³பா⁴லபா³லேந்து³ கண்டே² பு⁴ஜங்கா³ ॥ 3॥

tuṣārādri saṃkāśa gauraṃ gabhīraṃ manobhūta koṭiprabhā śrī śarīram ।
sphuranmauli kallolinī cāru gaṅgā lasadbhālabālendu kaṇṭhe bhujaṅgā ॥ 3॥

तुषार-अद्रि संकाश गौरं  -  துஷார-அத்³ரி ஸங்காஶ கௌ³ரம்ʼ  -  பனிமலை போன்ற வெள்ளை நிறத்தவரை,

गभीरं  -  க³பீ⁴ரம்ʼ  -  கம்பீரமானவரை,

मनोभूत कोटि-प्रभा श्री शरीरम्  -  மனோபூ⁴த கோடி-ப்ரபா⁴ ஶ்ரீ ஶரீரம்  -  கோடிக்கணக்கான மன்மதர்களின் ஒளியும் அழகும் அமைந்த திருமேனியை உடையவரை,

स्फुरत् मौलि कल्लोलिनी चारु गङ्गा  -  ஸ்பு²ரத் மௌலி கல்லோலினீ சாரு க³ங்கா³  -  அலைகளையுடைய அழகிய கங்காநதி தலையினில் விளங்க ( இருப்பவரை ),

लसत‌् भाल बाल-इन्दु  -  லஸத் பா⁴ல பா³ல-இந்து³  -  நெற்றியில் பிறைச்சந்திரனைச் சூடி ( இருப்பவரை ),

कण्ठे भुजङ्गा  -  கண்டே² பு⁴ஜங்கா³  -  கழுத்தில் பாம்புடன் உள்ளவருமான (ஈசனை வணங்குகின்றேன்).

பொருள் :

பனிமலை போன்ற வெள்ளை நிறத்தவரும், கம்பீரமானவரும், மன்மதர்களின் ஒளியும் அழகும் அமைந்த திருமேனியை உடையவரும், அலைகளையுடைய அழகிய கங்காநதி தலையினில் விளங்க, நெற்றியில் பிறைச்சந்திரனைச் சூடிக் கழுத்தில் பாம்புடன் உள்ளவருமான (ஈசனை வணங்குகின்றேன்).  3

Meaning :

3.1: (Salutations to Sri Rudra) Who is Shining White Resembling a Mountain of Snow; and His Being is very very Deep, ...

3.2 ... in the depth of Whose Mind exist Millions of Rays of Splendour, which expresses themselves on His Auspicious Body,

3.3: Over Whose Head, the Beautiful Ganga Throbs and Surges forth towards the Worlds,

3.4: Over Whose Forehead the Newly Risen Moon Shines spreading its Rays, and around Whose Neck adorns the beautiful Serpents.

No comments:

Post a Comment