Wednesday, 23 November 2016

Narasimha Mantram ( The King of Mantras )

Narasimha Mantram ( The King of Mantras )


नृसिंह मन्त्रः


ॐ 
उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखम् ।
नृसिंहं भीषणं भद्रं मृत्युमृत्युं नमाम्यहम् ॥


Transliteration of Narasimha Mantra :

ந்ருʼஸிம்ʼஹ மந்த்ர:


ௐ 
உக்³ரம்ʼ வீரம்ʼ மஹாவிஷ்ணும்ʼ ஜ்வலந்தம்ʼ ஸர்வதோமுக²ம்| 
ந்ருʼஸிம்ʼஹம்ʼ பீ⁴ஷணம்ʼ ப⁴த்³ரம்ʼ ம்ருʼத்யும்ருʼத்யும்ʼ நமாம்யஹம்||

nṛsiṃha mantraḥ


oṃ 
ugraṃ vīraṃ mahāviṣṇuṃ jvalantaṃ sarvatomukham I
nṛsiṃhaṃ bhīṣaṇaṃ bhadraṃ mṛtyumṛtyuṃ namāmyaham II



பொருள்:


உக்கிரமானவரும், வீரம் நிறைந்தவரும், மஹாவிஷ்ணுவின் அவதாரமானவரும், ஜ்வாலையைப் போன்று ஜ்வலிப்பவரும், எல்லாவிதமான தேவதாரூபங்களிலும் இருப்பவரும்., பயத்தைக் கொடுக்கக் கூடியவரும், மங்கள வடிவினரும், காலனுக்கம் காலனான ந்ருஸிம்ஹரை நான் நமஸ்கரிக்கிறேன்.


Overall Tranlation of Narasimha Mantra in English:


I bow down to Lord Narasimha who is highly ferocious and brave and the emanation of Lord Maha Vishnu. He is full of effulgence, terrific and auspicious and the death of death.




The Nrisimha Tapaniya Upanishad speaks about the incarnation of Lord Vishnu as Narasimha, who incarnated partly as human and partly as lion to rescue Prahlada from his demonic father and save the worlds from the latter's oppression.

The Poorva Tapaniya Upanishad is devoted mostly to explain the meaning of the Narasimha Mantra, referred here as the king of the mantras, and other related mantras. The Uttara Tapaniya Upanishad deals mostly with deeper spiritual aspects such as the nature of soul, the nature of human personality and different states of consciousness. The soul is described as the ever watchful lion, free from all attachments and delusion.

Devas were afraid of death, sins and family life. They approached Praja Pathi. He told them about the Narasimha Mantra which was “the King of all Mantras” written in Anushtup meter. Because of this, they won victory over death. They won over all sins and also destroyed the problems of family life. So any of those who are afraid of death, sins and family life, should get themselves taught the “Narasimha Mantra” which is called “the King of Mantras” and which is written in anushtup meter. They all would win over death and win over sin as well problems due to family life.

(The following is a simple translation of the King of Mantras of Lord Narasimha and what follows is an explanation and justification of each description.)


1. उग्रं  -  உக்³ரம் -     ugraṃ :



देवा ह वै प्रजापतिमब्रुवन्नथ कस्मादुच्यत उग्रमिति स होवाच प्रजापतिर्यस्मात्स्वमहिम्ना सर्वाँल्लोकान्सर्वान्देवान्सर्वानात्मनः सर्वाणि भूतान्युद्वृह्णात्यजस्रं सृजति विसृजति विवासयत्त्युद्ग्राह्यत उद्गृह्यते स्तुहि श्रुतं गर्तसदं युवानं मृगं न भीममुपहन्तुमुग्रं मृडाजरित्रे रुद्रस्तवानो अन्यन्ते अस्मन्निवपन्तु सेनाः सिंहस्तवानो तस्मादुच्यत उग्रमिति ॥


devā ha vai prajāpatimabruvannatha kasmāducyata ugramiti sa hovāca prajāpatiryasmātsvamahimnā sarvām̐llokānsarvāndevānsarvānātmanaḥ sarvāṇi bhūtānyudvṛhṇātyajasraṃ sṛjati visṛjati vivāsayattyudgrāhyata udgṛhyate stuhi śrutaṃ gartasadaṃ yuvānaṃ mṛgaṃ na bhīmamupahantumugraṃ mṛḍājaritre rudrastavāno anyante asmannivapantu senāḥ siṃhastavāno
tasmāducyata ugramiti ॥



1. He is called “Ugra [fierce]” because by his power He creates, looks after, destroys and elevates without break and also attracts all devas, all beings, all bhoothas Hey Lord Narasimha, you who is being praised by me, please give me perennial happiness even when I am in this body which is not permanent. Let your soldiers kill all my enemies who are different from me.



2. वीरं - vīraṃ - வீரம் :-



अथ कस्मादुच्यते वीरमिति यस्मात्स्वमहिम्ना सर्वाँल्लोकान्सर्वान्देवान्सर्वानात्मनः सर्वाणि भूतानि विरमति विरामयत्यजस्रं सृजति विसृजति वासयति यतो वीरः कर्मण्यः सुदृक्षो युक्तग्रावा जायते देवकामस्तस्मादुच्यते वीरमिति ॥


atha kasmāducyate vīramiti yasmātsvamahimnā sarvāmllokānsarvāndevānsarvānātmanaḥ sarvāṇi bhūtāni viramati virāmayatyajasraṃ sṛjati visṛjati vāsayati yato vīraḥ karmaṇyaḥ sudṛkṣo yuktagrāvā jāyate devakāmastasmāducyate vīramiti ॥



2. He is called “Veera [heroic]” because by his power He makes all worlds, all devas, all beings and all boothas play, and allow them to take rest and also creates, helps them grow and attracts without any break these worlds, devas, beings and boothas. He is behind every action, very capable, mountain like and one who fulfills the desires of devas.


2. எதனால் தன் மகிமையால் எல்லா உலகங்களையும் , எல்லா ஜீவர்களையும், பூதங்களையும் விளையாடச் செய்து ஓய்வளித்து இடைவிடாது சிருஷ்டித்து வளர்த்து கவர்ந்து கொள்ளுகிறாரோ அதனால் வீரம் எனப்படுகிறார். பகவான் வீரர் , கருமங்களை இயக்குவிப்பவர், திறமை மிக்கவர், மலை போன்றவர், தேவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்பவர்.




3. महाविष्णुं - மஹாவிஷ்ணும் - mahāviṣṇum




अथ कस्मादुच्यते महाविष्णुमिति यस्मात्स्वमहिम्ना सर्वाँल्लोकान्सर्वान्देवान्सर्वानात्मनः सर्वाणि भूतानि व्याप्नोति व्यापयति स्नेहो यथा पललपिण्डमोतप्रोतमनुप्राप्तं व्यतिषिक्तो व्यापयते। यस्मान्न जातः परो अन्यो अस्ति य आविवेश भुवनानि विश्वा। प्रजापतिः प्रजया संविदानः त्रीणि ज्योतींषि सचते सषोडषीं तस्मादुच्यते महाविष्णुमिति ॥


அத² கஸ்மாது³ச்யதே மஹாவிஷ்ணுமிதி யஸ்மாத்ஸ்வமஹிம்னா
ஸர்வாँல்லோகான்ஸர்வாந்தே³வான்ஸர்வானாத்மன: ஸர்வாணி
பூ⁴தானி வ்யாப்னோதி வ்யாபயதி ஸ்னேஹோ யதா² பலலபிண்ட³மோதப்ரோதமனுப்ராப்தம்வ்ய திஷிக்தோ வ்யாபயதே । யஸ்மான்ன ஜாத: பரோ அன்யோ அஸ்தி ய ஆவிவேஶ பு⁴வனானி விஶ்வா। ப்ரஜாபதி: ப்ரஜயா ஸம்விதா³ன: த்ரீணி ஜ்யோதீம்ஷி ஸசதே ஸஷோட³ஷீம் தஸ்மாது³ச்யதே மஹாவிஷ்ணுமிதி ॥


atha kasmāducyate mahāviṣṇumiti yasmātsvamahimnā sarvāmँllokānsarvāndevānsarvānātmanaḥ sarvāṇi bhūtāni vyāpnoti vyāpayati sneho yathā palalapiṇḍamotaprotamanuprāptaṃ vyatiṣikto vyāpayate । yasmānna jātaḥ paro anyo asti ya āviveśa bhuvanāni viśvā। prajāpatiḥ prajayā saṃvidānaḥ trīṇi jyotīṃṣi sacate saṣoḍaṣīṃ tasmāducyate mahāviṣṇumiti ॥



3. He is “Maha Vishnu”, because he pervades in all the worlds and makes all the world pervade, similar to the fatty gum that spreads in all meat, from this side to that and also from other side to this side. There is nothing in the world that is not him. He is pervading in all things in the world. He is the leader of all souls. Worship of souls is His worship. He exists in all the three shining things viz. Moon, Sun and fire.


3. அவர் எல்லா உலகங்களையும் வியாபிக்கிறார் , வியாபிக்கச் செய்கிறார். எங்ஙனம் மாம்ஸத்தில் கொழுப்பு ப்பசை குறுக்கும் நெடுக்கும் முழுவதும் பரவியுள்ளதோ அங்ஙனம் ஊடுருவி நிற்கிறார். அதனால் மஹாவிஷ்ணும் எனப்படுகிறார். அவருக்கு வேறாக உலகில் உண்டாய பொருள் எதுவுமில்லை . அவர் உலகம் முழுவதிலும் புகுந்துறைகிறார். அவர் உயிர்களின் நாயகர். உயிர்களின் உபாஸனை அவர். அவர் ( சூரியன் ,சந்திரன் ,அக்னி ஆகிய) மூன்று ஜோதிகளிலும் விளங்குகிறார். அவர் பதினாறு கலைகளுடன் ஸம்பூர்ணமாகியவர்.





4. ज्वलन्तम् - jvalantam - ஜ்வலந்தம் :-




अथ कस्मादुच्यते ज्वलन्तमिति यस्मात्स्वमहिम्ना सर्वाँल्लोकान्सर्वान्देवान्सर्वानात्मनः सर्वाणि स्वतेजसा ज्वलति ज्वालयति ज्वाल्यते ज्वालयते। सविता प्रसविता दीप्तो दीपयन्दीप्यमानः। ज्वलं ज्वलिता तपन्वितपन्त्संतपन्रोचनो रोचमानः। शोभनः शोभमानः कल्याणस्तस्मादुच्यते ज्वलन्तमिति ॥


atha kasmāducyate jvalantamiti yasmātsvamahimnā sarvā̆ṃllokānsarvāndevānsarvānātmanaḥ sarvāṇi svatejasā jvalati jvālayati jvālyate jvālayate। savitā prasavitā dīpto dīpayandīpyamānaḥ। jvalaṃ jvalitā tapanvitapantsaṃtapanrocano rocamānaḥ। śobhanaḥ śobhamānaḥ kalyāṇastasmāducyate
jvalantamiti ॥


அத² கஸ்மாது³ச்யதே ஜ்வலந்தமிதி யஸ்மாத்ஸ்வமஹிம்னா
ஸர்வாॅம்ல்லோகான்ஸர்வாந்தே³வான்ஸர்வானாத்மன: ஸர்வாணி ஸ்வதேஜஸா ஜ்வலதி ஜ்வாலயதி ஜ்வால்யதே ஜ்வாலயதே। ஸவிதா ப்ரஸவிதா தீ³ப்தோ தீ³பயந்தீ³ப்யமான: ஜ்வலம் ஜ்வலிதா
தபன்விதபந்த்ஸம்தபன்ரோசனோ ரோசமான:। ஶோப⁴ன: ஶோப⁴மான: கல்யாணஸ்தஸ்மாது³ச்யதே ஜ்வலந்தமிதி ॥


Meaning :

4. He is called “Jwalantham [burning]”, because he makes the entire world which includes all devas, all beings and all Bhoothas shine because of his luster and also shines in them and makes them release flames. He is the one who created the world and makes it rapidly multiply. He is the one who shines because of his own luster and also makes others shine. He spreads heat throughout the world and makes the world swelter. He spreads his rays everywhere and makes them release rays. He has a personality which causes only good. He gives only that which is good and he is good.


4. எதனால் தன் மகிமையால் எல்லா உலகங்களையும் எல்லா தேவர்களையும் எல்லா ஜீவர்களையும் எல்லா பூதங்களையும் தனது பிரகாசத்தால் பிரகாசிக்கச் செய்கிறாரோ, அவற்றில் ஜ்வலிக்கிறாரோ , அவைகளை ஜ்வாலைவிடச் செய்கிறாரோ அதனால் ஜ்வலந்தம் எனப்படுகிறார். அவர் உலகை உற்பத்தி செய்து பலவாய்ப் பெருக்குபவர். பிரகாசத்தால் தான் பிரகாசித்து மற்றவைகளையும் பிரகாசிக்கச் செய்பவர். தான் ஜ்வலித்து மற்றவைகளையும் ஜ்வலிக்கச் செய்பவர். உஷ்ணத்தைப் பரப்பி உலகத்தை தபிக்கச் செய்பவர். கிரணங்களைப் பரப்பி கிரணம்விடச் செய்பவர். மங்கள வடிவினர். மங்களத்தை அளிப்பவர். சுபமானவர்.




5. सर्वतोमुखम् - ஸர்வதோமுக²ம் - sarvatomukham :-




अथ कस्मादुच्यते सर्वतोमुखमिति यस्मात्स्वमहिम्ना सर्वाँल्लोकान्सर्वान्देवान्सर्वानात्मनः सर्वाणि भूतानि स्वयमनिन्द्रियोऽपि सर्वतः पश्यति सर्वतः शृणोति सर्वतो गच्छति सर्वत आदत्ते स सर्वगः सर्वगतस्तिष्ठति । एकः पुरस्ताद्य इदं बभूव यतो बभूव भुवनस्य गोपाः यमप्येति भुवनं साम्पराये नमामि तमहं सर्वतोमुखम्। तस्मादुच्यते सर्वतोमुखमिति ॥


அத² கஸ்மாது³ச்யதே ஸர்வதோமுக²மிதி யஸ்மாத்ஸ்வமஹிம்னா ஸர்வாँல்லோகான்ஸர்வாந்தே³வான்ஸர்வானாத்மன: ஸர்வாணி பூ⁴தானி ஸ்வயமனிந்த்³ரியோऽபி ஸர்வத: பஶ்யதி ஸர்வத: ஶ்ருʼணோதி ஸர்வதோ க³ச்ச²தி ஸர்வத ஆத³த்தே ஸ ஸர்வக:³ ஸர்வக³தஸ்திஷ்ட²தி । ஏக: புரஸ்தாத்³ய இத³ம் ப³பூ⁴வ யதோ ப³பூ⁴வ பு⁴வனஸ்ய கோ³பா: । யமப்யேதி பு⁴வனம் ஸாம்பராயே நமாமி தமஹம் ஸர்வதோமுக²ம்। தஸ்மாது³ச்யதே ஸர்வதோமுக²மிதி ॥


atha kasmāducyate sarvatomukhamiti yasmātsvamahimnā sarvāmँllokānsarvāndevānsarvānātmanaḥ sarvāṇi bhūtāni svayamanindriyo'pi sarvataḥ paśyati sarvataḥ śṛṇoti sarvato gacchati sarvata ādatte sa sarvagaḥ sarvagatastiṣṭhati । ekaḥ purastādya idaṃ babhūva yato babhūva bhuvanasya gopāḥ । yamapyeti bhuvanaṃ sāmparāye namāmi tamahaṃ sarvatomukham। tasmāducyate sarvatomukhamiti ॥


Meaning :

5. எதனால் இந்த்ரியங்களில்லாமலேயே எங்கும் பார்க்கிறாரோ , எங்கும் கேட்கிறாரோ , எங்கும் செல்லுகிறாரோ , அனைத்தையும் கவர்கிறாரோ , எங்கும் வியாபித்து அனைத்திலும் உறைகிறாரோ அதனால் ஸர்வதோமுகம் எனப்படுகிறார். அவர் ஆதியில் தான் ஒருவராக இருந்து இவ்வனைத்துமானார். உலகங்களைப் பரிபாலிப்பவர்கள் அவரிடமிருந்தே உண்டானார்கள். இறுதியில் உலகம் அவரிடமே லயமாகின்றது. எங்கும் முகமுள்ள அவரை நான் நமஸ்கரிக்கிறேன்.


5. He is called “Sarvatho Mukham [having faces everywhere]” because he sees everywhere without having any organs, he is able to hear every thing, he is able to go every where, he is able to attract everything, and also because he is spread everywhere and exists every where. In the beginning he was alone and he has become all these things now. Those who rule over the world came from him. In the end everything goes back and merges in him. I salute him who has faces every where.




6.  नृसिंहम्   -   ந்ருஸிம்ஹம்   -   nṛsiṃhaṃ   :-



अथ कस्मादुच्यते नृसिंहमिति । यस्मात्सर्वेषां भूतानां ना वीर्यतमः श्रेष्ठतमश्च सिंहो वीर्यतमः श्रेष्ठतमश्च । तस्मान्नृसिंह आसीत् परमेश्वरो जगद्धितं वा एतद्रूपं यदक्षरं भवति । प्रतद्विष्णुः स्तवते वीर्याय मृगो न भीमः कुचरो गिरिष्ठाः । यस्योरुषु त्रिषु विक्रमणेष्वधिक्षियन्ति भुवनानि विश्वा । तस्मादुच्यते नृसिंहमिति॥


அத² கஸ்மாது³ச்யதே ந்ருʼஸிம்ʼஹமிதி |  யஸ்மாத்ஸர்வேஷாம்ʼ பூ⁴தானாம்ʼ நா வீர்யதம: ஶ்ரேஷ்ட²தமஶ்ச ஸிம்ʼஹோ வீர்யதம: ஶ்ரேஷ்ட²தமஶ்ச |  தஸ்மான்ன்ருʼஸிம்ʼஹ ஆஸீத் பரமேஶ்வரோ ஜக³த்³தி⁴தம்ʼ வா ஏதத்³ரூபம்ʼ யத³க்ஷரம்ʼ ப⁴வதி |  ப்ரதத்³விஷ்ணு: ஸ்தவதே வீர்யாய ம்ருʼகோ³ ந பீ⁴ம: குசரோ கி³ரிஷ்டா²: |  யஸ்யோருஷு த்ரிஷு விக்ரமணேஷ்வதி⁴க்ஷியந்தி பு⁴வனானி விஶ்வா |  தஸ்மாது³ச்யதே ந்ருʼஸிம்ʼஹமிதி||


atha kasmāducyate nṛsiṃhamiti । yasmātsarveṣāṃ bhūtānāṃ nā vīryatamaḥ śreṣṭhatamaśca siṃho vīryatamaḥ śreṣṭhatamaśca । tasmānnṛsiṃha āsīt parameśvaro jagaddhitaṃ vā etadrūpaṃ yadakṣaraṃ bhavati । pratadviṣṇuḥ stavate vīryāya mṛgo na bhīmaḥ kucaro giriṣṭhāḥ । yasyoruṣu triṣu vikramaṇeṣvadhikṣiyanti bhuvanāni viśvā । tasmāducyate nṛsiṃhamiti॥


Translation  :


6.  எல்லாப் பிராணிகளுக்குள்ளும் வீர்யம் மிக்கதாகவும் சிறப்பு மிக்கதாகவும் விளங்குவது சிங்கம். அதனால் பரமேஸ்வரர் நரசிங்கமாக அவதரித்தார். அழிவில்லாத இந்த வடிவம் உலகிற்கு உயர்ந்த நன்மை புரிவதாக ஆயிற்று. அதனால் ந்ருஸிம்ஹம் எனப்படுகிறார். வீரியமிக்க மிருக வடிவங்கொண்ட மஹாவிஷ்ணுவாகிய அவர் பக்தர்களுக்கு  பயங்கரமாயில்லை.
அவர்களால் துதித்துப் போற்றப்படுகிறார். அவரே பூமியில் சஞ்சரிப்பவராகவும் , மலைகளில் உறைபவராகவும் உள்ளவர்.   அவருடைய த்ரிவிக்ரம அவதாரத்தில் அவருடைய மூன்று அடிகளில் உலகங்களனைத்தும் கடக்கப்படுகின்றன.


6.  Among all animals the most fear some and also most special is the lion. That is why God of the Universe took birth as Narasimha. That deathless form became one which does good to the entire world. That is why he is called “Narasimham [half man and half lion]”. That Maha Vishnu who has this fearsome form does not cause fear among his devotees. He is being worshipped and praised by them. He is the one who travels all over earth and also one who lives on the mountain top. In his form of Trivikrama, he measured all the worlds in three steps.




7. भीषणम् - பீஷணம் - bhīṣaṇaṃ :-




अथ कस्मादुच्यते भीषणमिति। यस्माद्भीषणं यस्य रूपं दृष्ट्वा सर्वे लोकाः सर्वे देवाः सर्वाणि भूतानि भीत्या पलायन्ते स्वयं यतः कुतश्चिन्न बिभेति। भीषास्माद्वातः पवते भीषोदेति सूर्यः। भीषास्मादग्निश्चेन्द्रश्च मृत्युर्धावति पञ्चमः। तस्मादुच्यते भीषणमिति ॥


அத² கஸ்மாது³ச்யதே பீ⁴ஷணமிதி| யஸ்மாத்³பீ⁴ஷணம்ʼ யஸ்ய ரூபம்ʼ த்³ருʼஷ்ட்வா ஸர்வே லோகா: ஸர்வே தே³வா: ஸர்வாணி பூ⁴தானி பீ⁴த்யா பலாயந்தே ஸ்வயம்ʼ யத: குதஶ்சின்ன பி³பே⁴தி| பீ⁴ஷாஸ்மாத்³வாத: பவதே பீ⁴ஷோதே³தி ஸூர்ய:| பீ⁴ஷாஸ்மாத³க்³னிஶ்சேந்த்³ரஶ்ச ம்ருʼத்யுர்தா⁴வதி பஞ்சம:| தஸ்மாது³ச்யதே பீ⁴ஷணமிதி ||


atha kasmāducyate bhīṣaṇamiti। yasmādbhīṣaṇaṃ yasya rūpaṃ dṛṣṭvā sarve lokāḥ sarve devāḥ sarvāṇi bhūtāni bhītyā palāyante svayaṃ yataḥ kutaścinna bibheti। bhīṣāsmādvātaḥ pavate bhīṣodeti sūryaḥ। bhīṣāsmādagniścendraśca mṛtyurdhāvati pañcamaḥ। tasmāducyate bhīṣaṇamiti ॥



7. எவருடைய வடிவத்தைப் பார்த்து எல்லா உலகங்களும் எல்லா தேவக்கூட்டங்களும் எல்லா பூதங்களும் பயந்து ஓடுகின்றனவோ, எவர் எதற்கும் அஞ்சுவதில்லையோ அதனால் அவர் பீஷணம் எனப்படுகிறார். அவருக்கு அஞ்சிக் காற்று வீசுகிறது. அவருக்கு அஞ்சி சூரியன் உதிக்கிறான். அவருக்கு அஞ்சியே அக்னியும் இந்திரனும் ஐந்தாவதாக யமனும் வேலை செய்கிறார்கள்.


7. He is called "Bheeshanam [fear full]” because all the crowds of devas, men and Bhoothas and all the worlds run away fearing Him; but he is not afraid of anything. The wind blows because it is afraid of Him. The Sun rises above because he is afraid of Him. It is because of fear for Him, that the God of fire, Indra and the God of death do their work.




8. भद्रम् - ப⁴த்³ரம் - bhadraṃ :-




अथ कस्मादुच्यते भद्रमिति । यस्मात्स्वयं भद्रो भूत्वा सर्वदा भद्रं ददाति रोचनो रोचमानः शोभनः शोभमानः कल्याणः । भद्रं कर्णेभिः शृणुयाम देवा भद्रं पश्येमाक्षभिर्यजत्राः। स्थिरैरङ्गैस्तुष्टुवाँसस्तनूभिर्व्यशेम देवहितं यदायुः। तस्मादुच्यते भद्रमिति ॥


அத² கஸ்மாது³ச்யதே ப⁴த்³ரமிதி । யஸ்மாத்ஸ்வயம் ப⁴த்³ரோ பூ⁴த்வா ஸர்வதா³ ப⁴த்³ரம் த³தா³தி ரோசனோ ரோசமான: ஶோப⁴ன: ஶோப⁴மான: கல்யாண: । ப⁴த்³ரம் கர்ணேபி:⁴ ஶ்ருʼணுயாம தே³வா ப⁴த்³ரம் பஶ்யேமாக்ஷபி⁴ர்யஜத்ரா:। ஸ்தி²ரைரங்கை³ஸ்துஷ்டுவாँ⁠ஸஸ்தனூபி⁴ர்வ்யஶேம தே³வஹிதம்ய தா³யு:। தஸ்மாது³ச்யதே ப⁴த்³ரமிதி ॥


atha kasmāducyate bhadramiti। yasmātsvayaṃ bhadro bhūtvā sarvadā bhadraṃ dadāti rocano rocamānaḥ śobhanaḥ śobhamānaḥ kalyāṇaḥ । bhadraṃ karṇebhiḥ śṛṇuyāma devā bhadraṃ paśyemākṣabhiryajatrāḥ। sthirairaṅgaistuṣṭuvāँsastanūbhirvyaśema devahitaṃ yadāyuḥ । tasmāducyate bhadramiti ॥



8. தான் மங்களமே உருக்கொண்டவராகி எப்பொழுதும் மங்களத்தை அளித்துப் பிரகாஸிப்பவராய், பிரகாஸிக்கச் செய்பவராய், உயர் நல வடிவினராய், உயர் நலத்தைச் செய்பவராய் இருப்பதால் அவர் பத்ரம் எனப்படுகிறார். தேவர்களே காதுகளால் நாங்கள் அந்த பத்ரத்தைக் கேட்க வேண்டும். பூஜைக்குரியவர்களே கண்களால் நாங்கள் அந்த பத்ரத்தைக் காண வேண்டும். திடமான உறுப்புகளுடனும் உடல்களுடனும் துதித்துப் போற்றிக்கொண்டு தேவர்களுக்கு உவப்பான ஆயுள் எவ்வளவோ அதை அடைவோமாக.


8. He is called “Bhadram [safe]’ because he is good things personified, because he forever shines giving good things, because he makes others shine, because he is superior and because he does very good things. Hey Devas, we have to hear with our ears about this “Bhadram”. Hey, those of you who are fit to be worshipped, we have to see with our eyes that “Bhadram”. Let us live as much as the Gods live with healthy organs and healthy bodies praising and singing Him.




9. मृत्युमृत्युम् - ம்ருʼத்யும்ருʼத்யும் - mṛtyumṛtyuṃ :-




अथ कस्मादुच्यते मृत्युमृत्युमिति यस्मात्स्वमहिम्ना स्वभक्तानां स्मृत एव मृत्युमपमृत्युं च मारयति । य आत्मदा बलदा यस्य विश्व उपासते प्रविशं यस्य देवाः । यस्य छायामृतं यो मृत्युमृत्युः कस्मै देवाय हविषा विधेम । तस्मादुच्यते मृत्युमृत्युमिति ॥


அத² கஸ்மாது³ச்யதே ம்ருʼத்யும்ருʼத்யுமிதி யஸ்மாத்ஸ்வமஹிம்னா ஸ்வப⁴க்தாநாம் ஸ்ம்ருʼத ஏவ ம்ருʼத்யுமபம்ருʼத்யும் ச மாரயதி । ய ஆத்மதா³ ப³லதா³ யஸ்ய விஶ்வ உபாஸதே ப்ரவிஶம் யஸ்ய தே³வா: । யஸ்ய சா²யாம்ருʼதம் யோ ம்ருʼத்யும்ருʼத்யு: கஸ்மை தே³வாய ஹவிஷா விதே⁴ம । தஸ்மாது³ச்யதே ம்ருʼத்யும்ருʼத்யுமிதி ॥


atha kasmāducyate mṛtyumṛtyumiti yasmātsvamahimnā svabhaktānāṃ smṛta eva mṛtyumapamṛtyuṃ ca mārayati । ya ātmadā baladā yasya viśva upāsate praviśaṃ yasya devāḥ । yasya chāyāmṛtaṃ yo mṛtyumṛtyuḥ kasmai devāya haviṣā vidhema । tasmāducyate mṛtyumṛtyumiti ॥



9. தன் மகிமையால் தன்னுடைய பக்தர்கள் தன்னை நினைத்த மாத்திரத்தில் ம்ருத்யுவையும் அபம்ருத்யுவையும் அவர் நாசம் செய்வதால் அவர் ம்ருத்யு ம்ருத்யும் எனப்படுகிறார். அவர் ஆத்மஞானத்தை அளிப்பவர்.அவரைச் சரணடைந்து எல்லா தேவர்களும் போற்றுகிறார்கள். எவருடைய நிழல் அம்ருதமோ , எவர் ம்ருத்யுவை அழிக்கும் ம்ருத்யுவோ அந்த தேவனை நாம் யாகத்தில் ஹவிஸ்ஸால் திருப்தி செய்வோம்.


9. He is called “Mruthyu-Mruthyum [death and deathlessness]” because just by mere thought of His devotees, he destroys death and untimely death to them. He is one who gives the knowledge of the soul and also one who gives strength. All devas bow before Him and praise Him. Let us satisfy Him by offering Him “Havis-food” through the fire sacrifice because even his shadow is nectar and he is the death which destroys death.




10. नमामि - நமாமி - namāmi :-




अथ कस्मादुच्यते नमामीति । यस्माद्यं सर्वे देवा नमन्ति मुमुक्षवो ब्रह्मवादिनश्च । प्र नूनं ब्रह्मणस्पतिर्मन्त्रं वदत्युक्थ्यम् । यस्मिन्निन्द्रो वरुणो मित्रो अर्यमा देवा ओकांसि चक्रिरे । तस्मादुच्यते नमामीति ॥


அத² கஸ்மாது³ச்யதே நமாமீதி | யஸ்மாத்³யம்ʼ ஸர்வே தே³வா நமந்தி முமுக்ஷவோ ப்³ரஹ்மவாதி³னஶ்ச | ப்ர நூனம்ʼ ப்³ரஹ்மணஸ்பதிர்மந்த்ரம்ʼ வத³த்யுக்த்²யம் | யஸ்மின்னிந்த்³ரோ வருணோ மித்ரோ அர்யமா தே³வா ஓகாம்ʼஸி சக்ரிரே | தஸ்மாது³ச்யதே நமாமீதி ||


atha kasmāducyate namāmīti । yasmādyaṃ sarve devā namanti mumukṣavo brahmavādinaśca । pra nūnaṃ brahmaṇaspatirmantraṃ vadatyukthyam । yasminnindro varuṇo mitro aryamā devā okāṃsi cakrire । tasmāducyate namāmīti ॥


10. எல்லா தேவர்களும் முமுக்ஷுக்களும், பிரம்மவாதிகளும் வணங்குவதாலும், வேதநாயகன் அவருக்குரிய மந்திரங்களால் துதிக்கிறார். அதனால் அவர் நமாமி என இம்மந்திரத்தில் போற்றப்படுகிறார். இந்திரனும் வருணனும் மித்ரனும் அர்யமாவும் எல்லா தேவர்களும் அவரிடமே உறைகின்றனர்.


10. He is worshipped by the chanting of “Namami [I salute him]”, because he is being worshipped by all devas, all those who have forsaken his world and all those who swear by Brahmam and also because the lord of the Vedas worship him telling these words. Indra, Mithra (Sun), Aryama and all other devas exist in him.




11. अहम् - அஹம் - aham :-



अथ कस्मादुच्यतेऽहमिति । अहमस्मि प्रथमजा ऋता३स्य । पूर्वं देवेभ्यो अमृतस्य नाभायि । यो मा ददाति स इदेव मा३वाः । अहमन्नमन्नमदन्तमा३द्मि । अहं विश्वं भुवनमभ्यभवा३म् । सुवर्णज्योतिः । य एवं वेदेत्युपनिषत् ॥ ४॥


அத² கஸ்மாது³ச்யதே(அ)ஹமிதி | அஹமஸ்மி ப்ரத²மஜா ருʼதா3ஸ்ய | பூர்வம்ʼ தே³வேப்⁴யோ அம்ருʼதஸ்ய நாபா⁴யி | யோ மா த³தா³தி ஸ இதே³வ மா3வா: | அஹமன்னமன்னமத³ந்தமா3த்³மி | அஹம்ʼ விஶ்வம்ʼ பு⁴வனமப்⁴யப⁴வா3ம் | ஸுவர்ணஜ்யோதி: | ய ஏவம்ʼ வேதே³த்யுபனிஷத் || 4||


atha kasmāducyate'hamiti । ahamasmi prathamajā ṛtā3sya । pūrvaṃ devebhyo amṛtasya nābhāyi । yo mā dadāti sa ideva mā3vāḥ । ahamannamannamadantamā3dmi । ahaṃ viśvaṃ bhuvanamabhyabhavā3m । suvarṇajyotiḥ । ya evaṃ vedetyupaniṣat ॥ 4॥



11. அழகும் ஒழுங்குமே (ருதம்) உருக்கொண்ட இவ்வுலகிற்குமுன்னுதித்தவனாக நான் உள்ளேன். தேவர்களுக்கும் முன்னவன் நான். அழியாப்பதவியின் நடுநிலை நான். (அன்னரூபியான) என்னை எவன் கொடுக்கின்றானோ அவன் இதனால் ஆத்மரக்ஷணம் செய்தவனாகிறான். (இங்ஙனம் அறிந்து கொடுக்காவிட்டால்) உண்பவனை உணவாகிய நான் உண்டுவிடுகிறேன். உலகனைத்துமாகி அதை அழிப்பவனும் நானே. (இவ்வுலகனைத்தையும் ஒருவனாய் நின்று பிரகாசிக்கச் செய்யும்) சூரியனுடைய ஒளி போன்றது என் ஒளி. எவன் இதை அறிவானோ அவன் முக்தி எய்துகிறான் என்பது உபநிஷத்து. ( இதனால் அஹம் என்னும் பதமும் பரமாத்ம ஸ்வரூபத்தையே குறிக்கும் என்பது விளக்கப்பட்டது.)


11. I was born before this world which is pretty and orderly. I existed even before the devas. I am the central power of that which never dies. He who gives me (in my form as food for people) in charity, becomes the one who protects the soul. If given without understanding this, I who am food, eat the one who eats. I am the one who becomes all the world and destroys it. My light is like that of a sun, who standing alone gives light to all the world.

This Upanishad says that one who understands this attains salvation.




देवा ह वै मृत्योः पाप्मभ्यः संसाराच्च बिभीयुस्ते प्रजापतिमुपाधावंस्तेभ्य एतं मन्त्रराजं नारसिंहमानुष्टुभं प्रायच्छत्तेन वै ते मृत्युमजयन्पा प्मानं चातरन्संसारं चातरंस्तस्माद्यो मृत्योः पाप्मभ्यः संसाराच्च बिभीयात्स एतं मन्त्रराजं नारसिंहमानुष्टुभं प्रतिगृह्णीयात्स मृत्युं तरति स पाप्मानं तरति स संसारं तरति

devā ha vai mṛtyoḥ pāpmabhyaḥ saṃsārācca bibhīyuste prajāpatimupādhāvaṃstebhya etaṃ mantrarājaṃ nārasiṃhamānuṣṭubhaṃ prāyacchattena vai te mṛtyumajayanpā pmānaṃ cātaransaṃsāraṃ cātaraṃstasmādyo mṛtyoḥ pāpmabhyaḥ saṃsārācca bibhīyātsa etaṃ mantrarājaṃ nārasiṃhamānuṣṭubhaṃ pratigṛhṇīyātsa mṛtyuṃ tarati sa pāpmānaṃ tarati sa saṃsāraṃ tarati


தே³வா ஹ வை ம்ருʼத்யோ: பாப்மப்⁴ய: ஸம்ʼஸாராச்ச பி³பீ⁴யுஸ்தே ப்ரஜாபதிமுபாதா⁴வம்ʼஸ்தேப்⁴ய ஏதம்ʼ மந்த்ரராஜம்ʼ நாரஸிம்ʼஹமானுஷ்டுப⁴ம்ʼ ப்ராயச்ச²த்தேன வை தே ம்ருʼத்யுமஜயன்பா ப்மானம்ʼ சாதரன்ஸம்ʼஸாரம்ʼ சாதரம்ʼஸ்தஸ்மாத்³யோ ம்ருʼத்யோ: பாப்மப்⁴ய: ஸம்ʼஸாராச்ச பி³பீ⁴யாத்ஸ ஏதம்ʼ மந்த்ரராஜம்ʼ நாரஸிம்ʼஹமானுஷ்டுப⁴ம்ʼ ப்ரதிக்³ருʼஹ்ணீயாத்ஸ ம்ருʼத்யும்ʼ தரதி ஸ பாப்மானம்ʼ தரதி ஸ ஸம்ʼஸாரம்ʼ தரதி


Devas were afraid of death, sins and family life. They approached Praja Pathi. He told them about the Narasimha Mantra which was “the King of all Mantras” written in Anushtup meter. Because of this, they won victory over death. They won over all sins and also destroyed the problems of family life. So any of those who are afraid of death, sins and family life, should get themselves taught the “Narasimha Mantra” which is called “the King of Mantras” and which is written in anushtup meter. They all would win over death and win over sin as well problems due to family life.


தேவர்கள் சாவுக்கும் பாவங்களுக்கும் ஸம்ஸாரத்திற்கும் அஞ்சினார்கள். அவர்கள் பிரஜாபதியை அணுகினார்கள். அவர் அவர்களுக்கு அனுஷ்டுப் சந்தத்திலுள்ள மந்திரங்களுக்கு அரசான நரஸிம்ஹ மந்திரத்தை உபதேசித்தார். அதனால் அவர்கள் அனைவரும் மரணத்தை ஜயித்தார்கள். எல்லோரும் பாவத்தைக் கடந்தார்கள். ஸம்ஸாரத்தைத் தாண்டினார்கள். ஆகையால் எவர் சாவிற்கும் பாவங்களுக்கும் ஸம்ஸாரத்திற்கும் அஞ்சுகிறாரோ அவர் இந்த அனுஷ்டுப் சந்தத்திலுள்ள மந்திர ராஜம் எனப்படும் நரஸிம்ஹ மந்திரத்தை உபதேசம் பெற்றுக்கொள்ள வேண்டும். அவர் சாவை வெல்லுவார், பாவத்தைக் கடப்பார், ஸம்ஸாரத்தைத் தாண்டுவார்.

No comments:

Post a Comment