Sri Rudraashtakam - Phalasruti ( Final )
॥ श्री रुद्राष्टकम् ॥
|| ஶ்ரீ ருத்³ராஷ்டகம் ||
|| ŚRĪ RUDRĀṢṬAKAṂ ||
रुद्राष्टकमिदं प्रोक्तं विप्रेण हरतोषये ।
ये पठन्ति नरा भक्त्या तेषां शम्भुः प्रसीदति ॥
॥ इति श्रीगोस्वामितुलसीदासकृतं श्रीरुद्राष्टकं सम्पूर्णम् ॥
ருத்³ராஷ்டகமித³ம் ப்ரோக்தம் விப்ரேண ஹரதோஷயே ।
யே பட²ந்தி நரா ப⁴க்த்யா தேஷாம் ஶம்பு:⁴ ப்ரஸீத³தி ॥
॥ இதி ஶ்ரீகோ³ஸ்வாமிதுளஸீதா³ஸக்ருʼதம் ஶ்ரீருத்³ராஷ்டகம் ஸம்பூர்ணம் ॥
rudrāṣṭakamidaṃ proktaṃ vipreṇa haratoṣaye ।
ye paṭhanti narā bhaktyā teṣāṃ śambhuḥ prasīdati ॥
॥ iti śrīgosvāmitulasīdāsakṛtaṃ śrīrudrāṣṭakaṃ sampūrṇam ॥
பொருள் :
சிவபெருமானின் திருப்திக்காக பிராமணர் மூலமாகக் கூறப்பட்ட இந்த ருத்ராஷ்டகம் என்ற ஸ்தோத்ரத்தை எவர்கள் பக்தியுடன் படிக்கின்றார்களோ அவர்களிடம் சம்புவான பரமேச்வரன் மகிழ்ச்சியடைகின்றார்.
இவ்வாறு துளசி தாசர் இயற்றிய ராமசரித மானஸ் என்ற ஹிந்தி ராமாயணத்தில் உத்தர காண்டத்தில் உள்ள ஸ்ரீ ருத்ராஷ்டகம் என்னும் சிவஸ்துதி நிறைவு பெறுகிறது.
Meaning :
This Rudrashtaka (eight verses in praise of Rudra) has been Said (i.e. Composed) by the Wise for Pleasing Hara (another name of Sri Shiva),
Those Persons who Recite this with Devotion, with them Sri Shambhu will be always Pleased.
Thus ends Rudrashtakam composed by Sri Goswami Tulsidas.
No comments:
Post a Comment